ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/K
Appearance
K | |
katabolism | சிதை மாற்றம், இழைச் சிதைவு |
keen | கூர்மையான, ஆர்வமுள்ள |
key | திறவுகோல், விடைப் புத்தகம் |
kick | உதை |
kidney | சிறுநீரகம் |
kinaesthetic | இயக்க, தசையியக்க |
kindergarten | குழவிப் பூங்கா, கிண்டர் கார்ட்டன் |
kindle | கொளுத்து, தூண்டு |
kingdom | அரசு, உலகு |
kinetic | இயக்க |
kinship | உறவு |
kit | |
kitchen | அடுக்களை, சமையலறை |
kileptomania | பொருள் திருடு வெறி |
knack | திறமை |
knee | முழங்கால் |
knee-cap | முழங்காற் சில் |
knee dip | |
knell | சாவு மணி |
knitting | பின்னல் வேலை |
knock-out tournament | வெளியேற்று ஆட்டப் பந்தயம் |
knot | முடிச்சு, கணு |
knowing | அறிதல் |
knowledge | அறிவு |
knuckle | விரல் முழி |
kymograph | |
kyphosis | கூன் |