புனைபெயர்: சொ. விரு(த்)தாசலம்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
17. தனி ஒருவனுக்கு
முதல் வெளியீடு : மணிக்கொடி, 12.8.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: ஆண்மை (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) மணிக்கொடியில் மேற்கோள் குறிக்குள் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனின்' என்று தலைப்பு அமைந்துள்ளது.
18. பறிமுதல்
முதல் வெளியீடு மணிக்கொடி, 19.8.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்); ஆண்மை
பாடவேறுபாடு:
(1) ப. 125, 8ஆம் பத்தி, 2ஆம் வாக்கியம்: "மகாத்மா 'எனது அந்தராத்மா' என அடிக்கடி சொல்லுகிறாரே, அதுபோல் இவருக்கும் கொஞ்சம் இருக்குமோ என்னவோ?" என்ற வாக்கியம் மணிக்கொடியிலும், ஆண்மையிலும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
19. தெரு விளக்கு
முதல் வெளியீடு : ஊழியன், 24.8.1934
புனைபெயர்: சொ. வி.
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
20. அகல்யை
முதல் வெளியீடு: ஊழியன், 24.8.1934
புனைபெயர்: சொ. விருத்தாசலம்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
ஊழியனில் கௌதமர் ஒருமையில் சுட்டப்பட்டுள்ளார்.
21. கடிதம்
முதல் வெளியீடு : மணிக்கொடி, 26.8.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்); ஆண்மை.
22. சித்தம் போக்கு
முதல் வெளியீடு : மணிக்கொடி, 2.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: கூத்தன்
நூல்: புதிய ஒளி
புதுமைப்பித்தன் கதைகள்
801