உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/பதிப்பு விவரங்கள்

விக்கிமூலம் இலிருந்து

பின்னிணைப்பு 2
புதுமைப்பித்தன் கதைத் தொகுப்புகள்
பதிப்பு விவரங்கள்

I. (அ) புதுமைப்பித்தன் கதைகள்

முதல் பதிப்பு : 1940
வெளியீடு : நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், ஜி.டி., சென்னை அச்சிட்டோர் : பி. என். பிரஸ், மவுண்ட் ரோட், சென்னை
அளவு: டெமி 1x 8; ப. xix +280; விலை : ரூ.2-0-0
இடம் பெற்றவை:
முன்னுரை :ரா.ஸ்ரீ.தேசிகன்
1. ஒரு நாள் கழிந்தது
2. விநாயக சதுர்த்தி
3. துன்பக் கேணி
4. சிற்பியின் நரகம்
5. வேதாளம் சொன்ன கதை
6. பிரம்ம ராக்ஷஸ்
7. வாழ்க்கை
8. தெரு விளக்கு
9. கலியாணி
10. கவந்தனும் காமனும்
11. ஞானக்குகை
12. திறந்த ஜன்னல்
13. மனித யந்திரம்
14. கட்டில் பேசுகிறது
15. கடிதம்
16. கனவுப்பெண்
17. ஆண் சிங்கம்
18. இது மிஷின் யுகம்!
19. அகல்யை
20. சங்குத் தேவனின் தர்மம்
21. பறிமுதல்

22. காலனும் கிழவியும்
23. கோபாலபுரம்
24. கொன்ற சிரிப்பு
25. பொன்னக்ரம்
26. சாயங்கால மயக்கம்
27. நினைவுப்பாதை
28. மனக்குகை ஓவியங்கள்
29. ?

(ஆ) புதுமைப்பித்தன் கதைகள்

2ஆம் பதிப்பு: 1947
வெளியீடு: நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி - சென்னை
அச்சிட்டோர் : கபீர் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை
அளவு: கிரவுன் 1 x 8; ப. xix +281; விலை : ரூ.40-0
(முதல் பதிப்பில் இடம்பெற்ற 29 கதைகளும் : ரா. ஸ்ரீ. தேசிகனின், முன்னுரையும் இதில் அடங்கும்)

(இ) புதுமைப்பித்தன் கதைகள்

2ஆம் பதிப்பு: ஏப்ரல் 1947
வெளியீடு: நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி- சென்னை
அச்சிட்டோர் : கபீர் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை
அளவு: கிரவுன் 1 x 8; ப. iv +74; விலை : ரூ-1-0-0

(இந்நூல், இரண்டாம் பதிப்பின் முதல் நாலரைப் படிவங்களை மட்டும் மிகைப்படிகளாக அச்சிட்டுத் தனி நூலாகக் கட்டடம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ரா. ஸ்ரீ. தேசிகன் முன்னுரை இல்லை. இடம்பெற்ற கதைகள்: துன்பக்கேணி; சிற்பியின் நரகம்; கலியாணி.)

II. ஆறு கதைகள்

முதல் பதிப்பு : காலம் தெரியவில்லை (1941க்கு முன்பு)
வெளியீடு : நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், ஜி.டி., சென்னை அச்சிட்டோர் : பி.என். பிர்ஸ், சென்னை
அளவு : கிரவுன் 1 x 8; ப.54; விலை : 4 அணா
இடம் பெற்ற கதைகள்:
1. சணப்பன் கோழி
2. பொய்க்குதிரை
3. வாடா மல்லிகை
4. வழி
5. செவ்வாய் தோஷம்
6.கருச்சிதைவு

III. நாசகாரக் கும்பல்

முதல் பதிப்பு: காலம் தெரியவில்லை (1941க்கு முன்பு)
வெளியீடு : நவயுகப் பிரசுராலயம் லிமிடெட், ஜி.டி., செள்ளை அச்சிட்டோர்: பி. என். பிரஸ், சென்னை
அளவு: கிரவுன் 1x8; u.35; விலை : 3 அணா
இடம் பெற்ற கதை : நாசகாரக் கும்பல்

IV. காஞ்சனை

முதல் பதிப்பு : டிசம்பர் 1943
வெளியீடு : கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்ளை அச்சிட்டோர் : தி மதராஸ் லா ஜர்னல் பிராஞ்ச் பிரஸ், திருபுவனம், திருவிடைமருதூர் அஞ்சல்
அளவு: கிரவுன் 1x8; ப . viii +192; விலை : ரூ.2-40
இடம் பெற்றவை : எச்சரிக்கை! (முன்னுரை)
1. காஞ்சனை
2. புதிய கூண்டு
3. வெளிப்பூச்சு
4. மகாமசானம்
5. உணர்ச்சியின் அடிமைகள்
6. நியாயந்தான்
7. சுப்பையா பிள்ளையின் காதல்கள்
8. செல்லம்மாள்
9. மோட்சம்
10. தியாகமூர்த்தி
11. சாப விமோசனம்
12. நியாயம்
13. கட்டிலை விட்டிறங்காக் கதை
14. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

V. ஆண்மை

முதல் பதிப்பு : செப்டம்பர் 1947
வெளியீடு தமிழ்ப் புத்தகாலயம், மயிலாப்பூர், சென்னை
அச்சிட்டோர்: விநோதன் பிரஸ்
அளவு: கிரவுன் 1x8; ப. viii +79; விலை : ரூ. 1-8-0 இடம்பெற்றவை:
முன்னுரை
1. ஆண்மை
2. கடிதம்

3. நன்மை பயக்குமெனின்
4. வழி
5. தனி ஒருவனுக்கு
6. புதிய நந்தன் 7. பறிமுதல்
8. புதிய கந்தப் புராணம்

VI. சிற்றன்னை

முதல் பதிப்பு: செப்டம்பர் 1950
வெளியீடு : சரஸ்வதி பிரசுரம், சென்னை
அச்சிட்டோர் : ராஜன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை
அளவு: கிரவுன் 1x8; ப. 88; விலை : ரூ.1-8-0
'சிற்றன்னை' மட்டும் இடம்பெற்றுள்ளது.

VII. கபாடபுரம்

முதல் பதிப்பு : நவம்பர் 1951
வெளியீடு : தமிழ்ச் கடர் நிலையம் (சரஸ்வதி பிரசுரம்), திருவல்லிக்கேௗரி, சென்னை
அச்சிட்டோர்: சக்தி அச்சகம், சென்னை
அளவு: கிரவுன் 1X 8; ப. Xv +188; விலை : ரூ.3-0-0
இடம்பெற்றவை :
பதிப்புரை: உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை - அ. கி. கோபாலன் 1. கபாடபுரம்
2. சித்தி
3. அன்று இரவு
4. நிசமும் நினைப்பும்
5. கயிற்றரவு
6. நாசகாரக் கும்பல்
7. சணப்பன் கோழி
8. பொய்க் குதிரை
9. வாடா மல்லிகை
10. வழி
11. செவ்வாய் தோஷம்
12. கருச்சிதைவு

VIII. விபரீத ஆசை

முதல் பதிப்பு: ஆகஸ்டு 1952
வெளியீடு : முல்லை வெளியீடு, சென்னை
அச்சிட்டோர் : சங்கர் பிரிண்டர்ஸ், பிராட்வே, சென்னை
அளவு : கிரவுன் 1x8; ப. +86; விலை : ரூ. 1-8-0
இடம்பெற்றவை:
1. விபரீத ஆசை

2. சிவசிதம்பர சேவுகம்
3. புரட்சி மனப்பான்மை
4. படபடப்பு
5. அன்று இரவு
6. நிசமும் நினைப்பும்
7. எப்போதும் முடிவிலே இன்பம்

IX அவளும் அவனும்

முதல் பதிப்பு : ஏப்ரல் 1953
வெளியீடு : தமிழ்ச் சுடர் நிலையம், திருவல்லிக்கேணி, சென்னை அச்சிட்டோர்: மாருதி பிரஸ், ராயப்பேட்டை, சென்னை
அளவு: கிரவுன் 1x8; ப. 159; விலை : ரூ.2-8-0
இடம்பெற்றவை:
பதிப்புரை : கதையின் கதை - அ.கி.கோபாலன்
1. கயிற்றரவு
2. பக்த குசேலா
3. சார் நிச்சயமா நாளைக்கு!
4. திருக்குறள் செய்த திருக்கூத்து
5. அபார்ஷன்
6. அவதாரம்
7. சொன்ன சொல்
8. படபடப்பு
9. புரட்சி மனப்பான்மை
10. உபதேசம்
11. மன நிழல்
12. சாமியாரும் குழந்தையும் சீடையும்
13. எப்போதும் முடிவிலே இன்பம்
14. பொன்னகரம்

X புதிய ஒளி

முதல் பதிப்பு:டிசம்பர் 1953
வெளியீடு ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை
அச்சிட்டோர்: நவபாரத் பிரஸ், சென்னை
அளவு: கிரவுன் 1x8; ப. iv +186; விலை : 300.
இடம்பெற்றவை:
I. புதிய ஒளி
2. கொடுக்காப்புளி மரம்
3. பால்வண்ணம் பிள்ளை
4. கோபாலய்யங்கார் மனைவி
5. குப்பனின் கனவு
6. பித்துக்குளி

7. கடவுளின் பிரதிநிதி
8. நிகும்பலை
9. ஒப்பந்தம்
10. காளி கோயில்
11. செல்வம்
12. சித்தம் போக்கு
13. நொண்டி
14. சமாதி
15. பயம்
16. கொலைகாரன் கை
17. தேக்கங் கன்றுகள்
18. மாயவலை
19. டாக்டர் சம்பத்
20. நல்ல வேலைக்காரன்
21. திருக்குறள் குமரேச பிள்ளை
22. அந்த முட்டாள் வேணு
23. இரண்டு உலகங்கள்
24. பாட்டியின் தீபாவளி
25. சொன்ன சொல்
26. கயிற்றரவு
27. பூசணிக்காய் அம்பி
28. சாமியாரும் குழந்தையும் சீடையும்
29. அவதாரம்