இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு: 121 மீன்னதுக் குழல் (Electrom tube) : மின்னனுக்களைச் செயற் படச் செய்யவல்ல ஒருவகைக் குழல். மின்னணுத் துப்பாக்கி (Electro gun) : மூடப்பெற்றுள்ள எதிர்மின்வாய். இதிலிருந்து மின்னணுக்கள் ஒர் அருவியாகச் "சுடப்பெறு"கின்றன, மின்னணும் பதிவு முறை (Telemetering): விண்வெளியில் அனுப் பப்பெறும் செயற்கைச் சத்திரனில் அமைக்கப்பெறும் கருவி யமைப்பு வானுெவி அலைகளைப் பயன்படுத்தித் தான் தகவல்களைப் பதிவு செய்து பூமியிலுள்ளோருக்கு அனுப்பும் முறை இது. மின்னணுவியல் (Electronics) : மின்னணுவைச் செயற்படச் செய்யும் அறிவியல் துறை. வெற்றிடம் (Vacuum) : கிட்டத்தட்ட முற்றிலும் காற்றே இல்லாது அகற்றப்பெற்ற இடம். இவற்றிடக்குழல் (Vacuum tube) : மின்னணுவியல், வானெலி, ஐெ லக்காட்சி முதலிய சாதனங்களில் பயன்படும் ஒருவகை சின்னணுக்குழல்.