பக்கம்:அதிசய மின்னணு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் அதிசய மின்னணு செல்லுவதற்கேற்ற பிரத்தியேகமான ஒருவகைக் கனகுடி யால் செய்யப்பெறுகின்றன. இக்கதிர்கள் சாதாரணக் கண்ணுடியை ஊடுருவிப் பாய்வதில்லை. இக்காரணத்தால் தான் சாளரத்தின் கண்ணுடிக் கதவுகளின் வழியாக நம்மீது கதிரவன் ఫ్రోగి நேராகப்பட்டாலும் நாம் சூரியனின் வெப்பத்தை உணர்வதில்லை. மருந்துச்சரக்குகளும் பிறவும் பொட்டலங்களாக்கப்பெறுங்கால் அவைகளின் மீது படுமாறு: செய்யப்பெறும் புற ஊதாக் கதிர்கள் அவற்றினுள் புதிய நுண்ணிய கிருமிகள் புகாதவாறு பாதுகாக்கின்றன. அகச்சிவப்புக் கதிர்களும் மருத்துவத்தில் பயன்படு: கின்றன. மிகவும் ஆழமாகப் பாயும் வானுெலிக்கதிர்கள் தேவைப்படாதபொழுது இக்கதிர்களைக்கொண்டு சுளுக்கு களுக்கும் காயங்களுக்கும் ஒத்தடம் தரப்பெறுகின்றது. ரேடியத்தினின்று வரும் ஆழப்பாயும் கதிர்களைக்கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்துகின்றனர். அணுவாற்ற லால் மருத்துவம் ஒரு புதிய கருவியைப் பெற்றுள்ளது. பெருக்கும் குழல்கள் மருத்துவர்களுக்கு மிக முக்கிய மான கருவிகனாகப் பயன்படுகின்றன. மின்சார கார்டியோ £grú (electrocardiograph) 6t sì giù &(j6? j5ii3p6» inj இதயம் துடிக்கும்பொழுது உண்டாகும் மிக நுண்ணிய மின் ளுேட்டத்தைப் பெருக்கி இந்த மின்னுேட்டத்தின் படத்தை ஒரு காகிதத்தின்மீது வரைகின்றது. இதனைக்கொண்டு. மருத்துவர் நோயின் தன்மையை நன்கு அறிகின்ருர், isärastust & GLáriegsrů (electronic stethoscope) srsi splib கருவி நம்முடைய இதயத்துடிப்பை ஒரே சமயத்தில் பல மருத்துவர்கள் அறியக்கூடியவாறு பெருக்கிக் காட்டு கின்றது. நம் இதயத்துடிப்பினைக் கொண்டு மருத்துவர் கத்தனையோ செய்திகளை அறிந்து கொள்ளலாம். மின்சார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/92&oldid=735185" இலிருந்து மீள்விக்கப்பட்டது