உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னலுக் காவலர்கள் 6% பொருள்கள் தாம் குறிப்பிட்ட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட ஒளியிஞல் தாக்கப்பெறும்பொழுது அதிகமான மின்னணுக்களை வெளிவிடும். சில ஒளிக்குழல்கள் புற ஊதாக் கதிர்கள் அல்லது அகச் சிவப்புக் கதிர்களைப்போன்ற அலை நீளங்களைக்கொண்ட கண்காணு ஒளியிஞலும் வேலை செய்கின்றன. மின்னணுக்கள் எதிர்-மின்வாயைவிட்டு வெளியேறிய தும், அவை நேர் மின்சாரத் தன்மையையுடைய நேர்-மின் வாயினுல் இழுக்கப்பெறுகின்றன ; ஓர் உலோகக்கோலா லான இந்த நேர்-மின் வாய் வளைவான மூலத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சம தூரத்திலிருக்கும். மின்னணுக்கள் மின்சுற்றினுள் ஒரு மின்னுேட்டமாகப் பாய்கின்றன. fi, மின்னுேட்டமாக மாற்றப்பெற்றிருக்கின்றது. இன்னெரு வகை ஒளிக்குழல் தன்னுடைய மின் ஞே, ட்டத்தையே பெருக்கிக் கொள்ளுகின் றது. இந்தக் குழலில் பல நேர்-மின்வாய்கள் உள் வான. எதிர் - மின்வாயி னின்றும் மின்னணுக்கள் A கிளம்பி முதல் நேர்-மின் வாயை முட்டி மோது கின்றன. ஆல்ை, அங்கு நேர்மின் அழுத்தம் மிக அதிகமாக இல்லை; மின் னனுக்கள் அதனைத் தாக் - கியதும், அவை அதிக படம் 7. மின்னணு அதிகமான மான மின்னணுக்களைச் மின்னனுக்களைச் சிதறச் செய்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/77&oldid=735168" இலிருந்து மீள்விக்கப்பட்டது