இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மின்னனுக் குழல்களின் பணிகள் 39 எதிர்-மின்வாய் தனியாகச் சூடாக்கப்பெறும் குழல் களில் நான்கு கோடிகள் உள்ளன. உள்ளே வரும் மின் ளுேட்டம் இரண்டு கோடிகளில் பாய்கின்றது. ஒரு கோடி, மின்னணுக்களை மூலத்திற்குக் கொண்டு வருகின்றது; மற்ருெரு கோடி, அவை கொதிப்பதற்குச் சூட்டினத் தரு. శఙః ! <= 2 படம் 30. மூன்று கோடிகளுள்ள குழல் 1. கம்பிவலேயின் கோடி (இது சில சமயம் குழலின் உச்சியில் இருக்கலாம்). . . . . . 2. குழலின் கோடிகள். கின்றது. மீதியுள்ள இரண்டு கோடிகளும் இந்த ஒவ்வொரு சுற்றுக்களையும் முற்றுப்பெறச் செய்கின்றன. இதனைப் படம் 21 விளக்குகின்றது. இக்குழலில் ஒரு கம்பி வலை இருப்பின், அங்கு மற்ருெரு கவர்முள் இருக்கும்; அது. கம்பிவலை (grid)மூலம் மின்னேட்டத்தைக் கொணர்கின்றது. இந்தச் சுற்று நேர்-மின்வாயுடன் முற்றுப்பெறுகின்றது.