பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலில் அளவியல் $99 அவற்றைச் சில குறியீடுகளைக்கொண்டு பாடப்பொருள் பகுதிகளின் அடிப்படையில் தொகுத்துக் கொள்வது விரும்பத் தக்கது. ஒன்றுசேர்த்தல் மேற் குறிப்பிட்டவாறு சோதனைகளே ஆயத்தம் செய்த பிறகு அவற்றை ஒவ்வொரு வகையாக ஒன்றுசேர்த்து ஒழுங்கு படுத்தவேண்டும். எல்லோரும் விடையிறுக்கக் கூடிய வினுக்கள் 50 சத விகிதமாவது இருக்கவேண்டும் என்று லின்ட் குவிஸ்டு போன்ற அறிஞர்கள். கருதுகின்றனர். மீதியுள்ளவற்றில் பாதி எளிதாகவும் பாதி கடினமாகவும் இருக்கும்படி அமைக்கலாம். சோதனைகளின் கால அளவு பல கூறுகளைப் பொறுத்தது. சோதனைகளில் குறிப்பிடப் பெறும் கால அளவுக்குள் கிட்டத்தட்ட எல்லா மாளுக்கர்களும் விடை யிறுக்கக் கூடியவாறு சோதனைகள் அமைதல் வேண்டும். ஒவ்வொரு வகைச் சோதனைகளிலும் பல்வேறு நிலைகளில் எத்தனை வினுக்கள் இருக்கலாம் என்பதை அறிஞர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு வகைச் சோதனைகளுக்கும் எவ்வளவு காலம் வேண்டும் என்பதைச் சரி யாக வரையறுத்தல் இயலாததொன்று. எனினும், உத்தேசமாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு நினைவு கூர் வகை வினுக்களும், மூன்று பொறுக்கு வகை விளுக்களும், நான்கு சரி-தவறு வகை வினுக்களு மாகக் கணக்கிடலாம். வினுக்களின் கடினத் தன்மையும் மானுக்கர் களின் வயது கிலேயும் கால எல்லேயை வரையறுக்கச் செய்யும். எனவே, ஆசிரியர்களிடம் சோதனை வகைகளே ஆயத்தம் செய்வதில் ஆளுக்கு ஆள் வேற்றுமை காணப்படும். குறிப்பிட்ட கால எல்லேக்குள் சோதனைகள் எவ்வளவு நீளம் இருத்தல்வேண்டும் என்பதை ஆசிரியர்கள் அநுபவத்தில்தான் அறுதியிட முடியும். ஒவ்வொரு வகைச் சோதனையிலும் இருக்கவேண்டிய விளுக்களின் எண்ணிக்கையை அதன் பிறகுதான் வரையறை செய்ய இயலும். ஒவ்வொரு வகைச் சோதனையிலுமுள்ள வினுக்களே ஒழுங்கு படுத்துவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு சாரார் எளிய வற்றை முதலில் அமைத்து, படிப்படியாக கடினமானவற்றை அமைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இம்முறையைக் கையாண்டால் எளிய வினவும் கடினமான வினவும் ஆசிரியர் செய்யும் முடிவுப்படியே அமையும். ஒரு வகுப்பில் இவற்றைப் பயன்படுத்திவிட்டால் எவை எளிதானவை, எவை கடினமானவை என்பதை ஒரளவு நிச்சயிக்கலாம். பிறிதொரு சாரார் வினுக்களைத் தலைப்பு முறையில் வகைப்படுத்திக் கொண்டு முதலில் ஒருசில எளிய விளுக்களே அமைத்துச் சோதனைகளே ஆயத்தம் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர். இந்த நூலாசிரியரைப் பொறுத்தவரையில் முதல் முறையே சிறந்தது. சோதனைகள் பெரும்பாலும் அச்சிட்டோ, அல்லது டைப்செய்தோ வழங்கப்பெறுதல்வேண்டும். ஒவ்வொரு வகைச் சோதனையையும் விளக்கும்முறையில் குறிப்புகளும் ஆயத் தம் செய்யப்பெறுதல்