பக்கம்:இல்லறமும் துறவறமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

母... 张。 +. ஆ. 器露。 சத்தியமாக சொல்லுகிறேன். நான் சொல்வதை கேள்-சக்திரனுக்கு களங்கம் இருட்பதில்ை அவன் அழகு அதிகப்படவில்லையா?- அது போல இந்த அம்மை வடுக்கள் உன் முகத்தை அழகு பெறச் செய் கின்றது. அன்றியும் உன் அருங்குண்ம்ானது, முன்பு இல்லாத ஒர் சோபையை கொடுத்திருக்கிறது என் மனதிற்கு. நாகா இவ்வார்த்தையை கம்பலாமா? இன்னுமா சந்தேகம் - (என்று சொல்வி அவள் முகத்தில் அம்மை குறிகள் செறிந்திருக்கும் வலது கன்னத்தை முத்தமிடுகிமுன்) கண்ணே இப்பொழு தாவது நம்புகிருயா? நம்புகிறேன் (கன் ஆடையிலிருந்து ஒரு கிருப் பத்தை எடுத்து அவனிடம் கொடுக்கிருள்) இதென்ன கடிகம்? இதை யெல்லாம் படிக்க எனக்கு சாவகாசமில்லை (சிரித்துக்கொண்டே) எனக்கு துரக் கம் வருகிறது, நான் துளங்கப்பேர்கிறேன். நாளே காலே படிக்கிறேன். இந்த கடிதத்தை. இது கீதானந்தர் எழுதியது. தோனந்தரா ? ஆம் படித்துப்பாரும் எல்லா விபரமும் விளங்கும். உமக்கு. - - (விரைவில் அதை பிரித்து படித்து பார்த்து) எல் லாம் அவருடைய ஆசீர்வாதம் - சுவர்ணு இது உனக்கு எப்படி கிடைத்தது ? நமது விவாக பத்திரிகை ஒன்றை அவருக்கு என் தந்தை மூலமாக அனுப்பினேன்; அதற்கு பதில் எனக்கு எழுதி அதில் இதை உமக்கு கொடுக்கும் படியாக எழுதி யிருக்கிருர், . சந்தோஷம்-ஆயினும் ஒரு சந்தேகம், நமது விவாக பத்திரிகையில் உன் பெயர் லட்சுமிபாய் என்று இருந்ததே ? - உன் பெயரை சுவர்ணுபாய் என்று ஏன் மாற்றி சொன்னுய்?