இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
பொன்னிற மின்னலைப்
'பொள்ளென வென்றிடும் புன்னகையே! கன்னச் சிறுசுழி
காட்டுமோ காவிரி நீர்ச்சுழியே ? பெண்ணை இளநீரும்
பெற்றதோ வாயினர்த் தீஞ்சுவையே ? சின்னக் கருவிழிக்
கென்ன உவமைசொல், வெண்ணிலவே ?
57
விண்ணதன் நீலத்தை -
೧೩/iಐಗೆಖ Gab, - ೧೩67೧ಾಗಿನಿಯೋಗ தண்ணறு வெண்மையைத்
தாங்கிடும் விண்ணதில் மின்னலிட்ட மின்னலுந் தங்கிக் -
கிடந்திடில் மேவுறு வெண்மைவிழிக் கண்ணை, மணியதைக் -
ர்கண்ணரிப் பொன்மையைக் ār4686. 5
-- 8
- பெண்ணை - பனைமரம்
' கண் அரி - கண் நரம்பு இழை
37