பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# G

அது எப்பொழுதோ பிறந்தது என்று நேரத்தையும் குறிப்பிட முடியவில்லை.

சக்தியுள்ளவன், காலத்தின் முதல் முளையாகத் தன்னை கருதிக் கொள்கிருன்.

சக்தியற்றவன், முளைத்து முடிந்தவகை நினைத்துக் கொள்கிருன்.

சக்தியின் துவக்கத்திற்கும் முடிவுக்கும் எந்தக் காலத்தி லும் கட்டுப்படாதது காலம்’

தோன்றி முடித்த அண்ணுவுக்குப் பண்புத் தொடராகபண்புத் தொகையாக அது எப்படி அமைகிறது?

இது எனது புலமையின் திறன் என்றே நினைத்து எழுதுகிறேன்.

விதியின் விரிச்சலில் வைதீகத்தால் தவறி விழுந்தவன் தல்லகாலம் கெட்டகாலம் என்று, காலத்திற்கு எல்லை கட்டுகிருன்,

வாழ்க்கையை,பகுத்தறிவின்,நாத்திகக் கட்டுக்கோப்பில் வளர்த்துக் கொண்டவன், காலத்தை அறிஞரோடு இணைத்து உலகத்தைக் கணக்கிடுகிருன்.

கிறித்துவை முன் வைத்துத் தன்னை ஒளியூட்டிக் கொள்கிற

காலமும் உண்டு.

புத்தனே விதையாக வைத்து வளர்ந்து விருட்சமான காலமும் உண்டு.

நபிகள் நாயகத்தை மூலமாக வைத்து முளைத்தக் காலமும் உண்டு.

வள்ளுவப் பெருமான வைத்து வாழ்ந்து, வளர்ந்து மென் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கின்ற காலமும் உண்டு. - விவேகம் விளைந்தவர்கள் மேற்குறிப்பிட்ட மேதைகளை விழுங்கிய காலத்தை வாழ்த்தியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/11&oldid=564455" இலிருந்து மீள்விக்கப்பட்டது