பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ததவற இயல் 曾鬍

தமக்கு எல்லா தன்மைகளைக் கொடுக்க வல்லதாகும். மேலும் பொய்யாமை யாகிய இக் குணம் மட்டும் அமையப் பெற்ருல் வேறு அறம் ஒன்றையும் நாம் செய்ய வேண்டியதில்,ே பல அறங்களைச் செய்யத் தவறிஞல் குத்தம் உண்டாகும் அக் குற்றங்களே எளிதில் வராமல் தடுக்க வழி பொய் பேசாமையே யாகும்.

உடலைச் சுத்தஞ் செய்ய கீர் போதுமானது உள்ளத்தின் தூய்மையை எப்படிக் காட்டுவது? அதற்கு ஒரே வழி உண்மை பேசுதலாம். உண்மை பேசி குல் உள்ளம் தூய்மையாகிவிடும். ஆகவே சான்ருேள் என்ற பெயர் எடுக்க விரும்புபவர்க்கு வாய்மையே ஒளி தா வல்ல விளக்காகும். அதாவது அகத்தில் உள்ள அஞ்ஞான மாகிய இருளை நீக்க, வாய்மையாகிய ஒளி தேவை என்று உணர்தல் வேண்டும். எனவே எந்த நால்களைப் புரட்டிகு அம் வாய்மையினும் சிறந்த குணம் ஒன்று இருப்பதாக காம் காண முடியாது. எனவே வாய்மையாகிய குணத்தினே யாவரும் மேற்கொண்டு ஒழுகவேண்டும்.

7. வெகுளாமை

க்ோபம் சண்டாளம். இந்தக் கோபம் வரவொட்டாமல் தடுத்தல் அரிது. குற்றம் செய்தவரிடத்தும் கோபம் கொள்ள சதிருத்தல் சிறந்த குணம். இக் குணம் இல்லறத் தாரிடமிருந்து எதிர்பார்த்தல் அருமை. ஆகவே இதனை அடக்கும் ஆற்றல் துறவறத்தை மேற்கொண்டவரிடமே உண்டு என்னலாம்.

சிலர் தாம் கோபம் கொண்டால், அக் கோபத்திற்கு எதிர் மாற்றம் கூருகவரிடத்தில் கோபத்தைக் காட்டாமல் அடக்குதல் அறிவுடைமையாகும். அவ்வ ாறின்றித் தம்