பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 ஐந்தாம் காட்சி. இடம்-ஒர் வீதி. ஒருவன் வேகமாய் ஓடிவருகிருன். எதிர் புறம் அவனே மற்ருெருவன் சக்திக்கிருரன், (இ. ம. எங்கேயப்பா அவ்வளவு வேகமாகப் போகிருய் ? (மு. ம. இன்றைக்கு பதினெட்டாம் கூட்டம் ஏலம் ! (இ. ம.) அப்படியா ? நானும்கூட வருகிறேன். (இருவரும் போகிரு.ர்கள்). சில சிறுவர்கள் ஓடிவருகிருர்கள். (சி. சி.) ஏலம் ஏலம் இண்ணேக்கி இன்னெரு கூட்டம் ஏலம் (ஓடுகிருரர்கள்) ஒரு வயோதிகனே ஒரு சிறுவன் அழைத்துவருகிருன். (சி. தாதா! நீங்கள் என்னத்துக்கு தாதா இந்த ஏலத் துக்கு போறைங்க ? (வ.) இல்லையப்பா 1.எனக்கு ஒரு வேலைக்காரி-வேண்டும். (சி) ஹாம்! ஹாம்! எனக்குத் தெரியும்.என்ன, காத்தா? இன்னம் உங்களுக்கு இந்த ஆசே விடலையே ? (போகிருர்கள்) இருவர் எதிர்புறமாகச் சந்திக்கிருர்கள். (ஒ. சித்தப்பா ! உன்னிடம் ஏதாவது கொஞ்சம் ரூபா யிருக்கிறதா ? (மற்.) ஏன் ? (ஒ) ஒரு ஐம்பது ரூபாய் அவசரமாக வேண்டும். (மற்.) என்ன அவ்வளவு அவசரம்? (ஒ.) நீ கேட்கவில்லையா ? தண்டோரா போட்டார்களே, இன்றைக்கு ஒரு கூட்டம் ஏலம்-கடைத்தெருவில்.