பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீடூர் - 14莎 துன்னு வார்சடைத் தாமதி யானைத் துயக்கு முவகை தோன்றுவிப் பானைப், பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்த னுக்கருள் செய்த பிரானே, என்னே இன்னருள். எய்துவிப் பானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப், புன்னை மாதவி போதலர் நீர்ேப் புனித இனப்பணி யாவிட லாமே. கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய, காலனே யுங்குமைத் தானே, நல்ல வாநெறி காட்டுவிப் பாஅன் நாளும் நாம்உகக் கின்றபி ரானே, அல்ல லில்அரு ளேபுரி வான ஆடு நீர்வயல் சூழ்புனல் நீர்ேக், கொல்ல வெள் k}, ளெரு தேறவல் லானேக் கூறி சாம்பணி யாவிட லாமே. இ. தோடு காதிடு துநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப், பாடு மாமறை பாடவல் லானைப் பைம். பொழிற்குயில் கூவிட மாடே, ஆடு மாமயில் அன்னமோ டாட அலைபு னற்கழ னித்திரு நீர்ே,வேட பைபி ரானவன் நன்ன விரும்பி நாம்பணி யாவிட லாமே. - 4. குற்றம் ஒன்றடி பார்இலர் ஆனுற் கூடு மாறத னைக் கொடுப் பானைக், கற்ற கல்வியி லும்மினி யானைக் காணப். பேனு மவர்க்கெளி யானை, முற்ற அஞ்சுக் துறந்திருப் பானை மூவரின்முத லாயவன் றன்னைச், சுற்று நீள்வயல் சூழ்திரு நீர்ேத் தோன்ற லேப்பணி யாவிட லாமே. 5. 2. துயக்குரு வகை - கலக்கமில்லாதபடி, ஏதிலார் . அய. லார். தன்னே அணுகாமல் அயலாக இருப்பவருக்குத் தானும்: அயலாக இருப்பான் என்றபடி, - 3. குமைத்தானே வருத்தினவனே. கொல்லை . தினக். கொல்லேயையுடைய முல்லை கிலம். 4. காதில் தோட்டை இடுதோற்றம் முந்துறப் பாயவன் தன்னை - சிருஷ்டிக்கு முன்பே எங்கும் பரவியிருப்பவ&ன. மாடே - பக்கத்தில். 5. அஞ் சு ம் - ஐம்பொறிகளையும் பொறிவாயி லக். தவித்தான்” (குறள்.) >