பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சொல்லும் போலிக் காரணங்களின் மடமை, ஜனக் கல்வியை ஆதரியாமல் அமுக்கப் பார்க்கும் பாதகச் செய்கை யென்ற எல்லா விஷயங்களையும் ஒவ்வொன்ருக எடுத்து மகா சாமர்த்தியத்துடன் விவரிக்கிரு.ர். சுதேசிய முயற்சி இந் நாட்டிலே தோன்றிய ஜனங்களெல்லாம் ஒற்றுமைப்பட்டு வரும் மங்களக் குறியைச் சுட்டிப் பேசு கிருர். நமது நாட்டுத் தலைவர்களில் நவுரோஜி, கோகலே, முதலிய பெரியோர்களின் திறமையைப் புகழ்ந்து கூறியிருக் கின்ருர். நம்மவர்கள் டிெ விஷயங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ராஜாங்கத்தார் கவனியாமல் ஏதோ குழந்தைகள் பிதற்றுகின்றன என்று சும்மாயிருந்தார்கள். இப்போது ப்ரயன் மோதுகிருரே! இவருடைய உபந்நியா சம் உலகத்திலுள்ள எல்லா முக்கிய பாஷைகளிலும் மொழி பெயர்க்கப் பெற்று எல்லோரும் படிப்பார்களே, அப்போது பிரிட்டிஷாரைப்பற்றி உலக த்தார் எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்! நன்றி-பாரதி தரிசனம்-முதற்பாகம் 48. அப்படிப் பேசும்போது அவர்மூச்சு முட்டிப்போய் விடவில்லையே யென்று நான் வியப்படைகிறேன் 1906 செப்டம்பர் 11 எம். எம். ஹைண்டுமன் என்பவர் இந்தியாவிற்கு இங்கிலாந்திலேயுள்ள முக்கிய நண்பர்களிலே ஒருவர். இவர் வேறு சிலரைப் போல நம்மிடம் அரை மனதுடன் அனுதாபம் கொள்வாரில்லை. நம்மவர்களுக்கு முற்றிலும் சுயாட்சி கிடைக்க வேண்டுமென்தைபயே பெருநோக்க