பக்கம்:The Fair Ghost.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量4 G6.1; பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி-1 நான் ஒரு பேச்சு சொல்சே, பக்கத்து ஊரு கட்டுவன் இருக்கிரானே சாமிநாதன், அவன் புதுசா ஒரு நாடவம், தரு பாட்டு சீட்டு எல்லாம் போட்டு, எய்தியிர்க்கருன். அத்தே நாலு மொள்ளமா பாத்தாட்டுத் தர்ரேன் இண்ணு சொல்லி தபாய்ச்சிக்கிலு வந்துாட்ாேன். அந்த நாடவம் ஆடனே மிண்ணு, ரொம்ப கண்ணுயிர்க்கும் இண்ணு என் இஸ்டம், மற்றெல்லோரும். ஆமாம், ஆமாம்! அப்படியே செய்வோம், ஆ. வே. 을, வே.

கோ. 莓。 ஆமாம், அது என்ன காடவம் ? அதும் பேரு, அர்ஜுனன் தவுசு நானு கதயேகூட கேட்டேன், கண்ணு இர்க்குது. அதிலே துரோபதி அம்மன் வருதா ? இல்லெ. ஆணு, அது என்ன நாடவம்? கண்ணு யிர்க்காது. போடா இவனுக்கு எப்படியாவது போன வச்சத்தெப் போலே, துரோபதி அம்மன் வேசம் கட்னுமிண்ணு ஆசே. அதுக்குத்தான் இவ்வளவு ஆச்சேபனெ யெல் லாம் சொல்ரான், அதெல்லாம் இர்க்கட்டுண்டா, மின்னெ கதெயெ கேப் போம். மற்றவர்கள். ஆமாம், ஆமாம் ! வே. கோ. வே. 豁甄。 Gഖ്, 守量。 கதெ எனக்கு கண்ணு காபகம் இல்லே முழுமெயும், நா ளெக்கி அந்த ஒலே ஏட்டே எடுத்துக்கினு வந்து அல்லாம் படிச்சிக் காம்பிக்கரே. . காபகம் இர்க்கா வரெக்கும் சொல்லேன். சொல்லட்டுமா-இந்த பஞ்சபாண்டவங்க இர்க்காாங்களே அவுங்க காட்லே இருக்கும் போதுகூட, துரோபதி இல்லியோரி-பலே கதெ தெரிஞ்சவ :அடே என்னுடா எய்வா இர்க்குது கதெயெத்தான் சொல்லியழட்டுமேஇந்த பஞ்சபாண்டவங்க காட்லே இர்க்கும்போது பஞ்சபாண்டவங்க இண்ணு எத்தினி பேரு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/20&oldid=731625" இலிருந்து மீள்விக்கப்பட்டது