க்ே ஒய்யாரி 'இந்த பாரு மோகினி என்னே ஏமாற்றி வந்தது போதும். இன்னும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, தி இங்கே வரவேண்டாம்; தொலேஞ்சு போ என்று சொல்லி விடேன். எதுக்காக வீண் பசப்புதல் பணம் பிடுங்கு வதற்காகவா? என்ருன் அவன். அட பசவால்லியே! எமக் குக் கூட துணிச்சல் ஏற்பட்டு விட்டதே என்றுதன்னையே பாராட்டிக் கொண்டான். அவள் அவனே ஒரு தினுசாகப் பார்த்தாள். போதும் போதும் உன் விஷப் பார்வையும் சிரிப் பும், இனிப்பான பேச்சும் தொட்டுப் பிடித்தலும் தான் லாபம். உனக்குப் பணம் கொட்டிக் கொடுக்கிறவனின் மூனே குழம்பாமல் என்ன செய்யும்: ஏன் தற்கொலை செய்துகொள்ள மாட்டான் ஊர்ப் பெரிய மனிதன் உன் ஒல் ஏமாந்த சோனகிரியானதை மறைப்பதற்காக ஊரை விட்டு ஒடினுன் என்ருல், ஏன் ஒடமாட்டான்? நீ மோகி ஒளிப் ఫ్రోత్రి 58¤ಡ್ಡಿನ್ಬ! -வரவர அவனது ஆக திரம் சொல்லுக்குச் சூடேற்றி வந்தது. அவள் மெளனமாக விருத்தாள். அவள் பார்வை தரை யில் பதிக்கிருந்தது. பெருமூச்செறிந்து, எழுந்து விலக முயன்ருள். அவன் அவள் கையைப் பிடித்திழுத்து அருகே உட்கார வைத்தான். வெறித்தனமாக அவளை அனைத்து முகத்தில், உதடுகளில் முத்தம் பதித்தான். மோகினி, இன்று கீ என்னே ஏமாற்ற முடியாது. ஆமா. வேனும்னு இன்னேக்கு உனக்குத் தேவையான பணம் எடுத்துக் கொள். இந்த என்று மணிப்பர்ஸை அவள் மடியிலே போட்டான். அவள் சிரிக்கவில்லை. அவனே மயக்க முயலவில்லை. அவனிடமிருந்து விலகிச் செல்லவே திமிறிஞள். அவன் விடமாட்டான் என்று படவே அவள் மெதுவாகச் சொன் ஆள்: ராஜா, வேண்டாம். விட்டுவிடு.”
பக்கம்:ஒய்யாரி.pdf/42
Appearance