ஒய்யாரி 堑 போலெல்லாம் பாவலாப் பண்ணி அவர்கள் வெறியைத் துண்டிவிட்டு சுவாரஸ்யமான கட்டத்திலே அவர்க ளாகவே உண்மையைக் காணும்படி வேடிக்கை பண்னும் போது, அவர்கள் முகம் போகிற போக்கு அவர்கள் அடைகிற ஏமாற்றமும் கலவரமும், அதிர்ச்சியும்.கினேக் கும் போதெல்லாம் சிரிப்பு தான் வருகிறது. மனிதன் புத்திசாலியாம்! மூளையும் அறிவும் இருக்கிறதாம் ஆணுல், இது மாதிரியான சக்தர்ப்பங்களில்-அல்லது, அசந்தர்ப் பங்களோ - அவன் மிருகத்தை விட மோசமாகி விடு கிருன்.. மோகினி யின் சிரிப்பு அறையெங்கும் வியாபித்தது. 'உம். உனக்கு சிரிப்புத் தான். இந்த விபரீத விளையாட்டு வினையாக முடிந்திருந்தாலோ? - 'நாவலிலும் நாடகத்திலும் சினிமாவிலும் கலையிலும் ரொமான்ஸ் இருப்பது போதாது; நம்ம வாழ்விலும் இருக்கட்டுமே என்று தான் துணிந்தேன், ஆபத்து வந்தால் ஸ்டன்ட் பண்ணி டபாய்க்க முடிந்தால் நல்லது. இல்லையெனில் வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியது. தான். ’துணிந்தகட்டை தான் உன் பெயரென்ன? இது வரை நீ சொல்லவே யில்லையே." மோகினி என்று அழைத்தாய். இப்பொழுது மோகன் என்று சொல்லேன் பெயரில் என்ன இருக் கிறது' என்ற மழுப்பல் தான் பதிலாகக் கிடைத்தது. او وينه ‘நான் உண்மையை ஊரறியச் சொல்லிவிட்டால் ? "சொல்லேன் என எதாகாலம எனலுடைய 3% ,దాః ! o يمr پير يي دي: க்கென் קר, さリ தானே. ു. ഭ് YAM TO OYJS JStS AAAAA S0S YS TtY தம: இத்தா உன் பர்ஸ்- என்று நீண்டது வளைகள் நீங்காக் கரம், - * - -- - 柔》 * - - அதையும் வைத்துக்கொள். நீ கற்றுத் தக்க o • * * - :ே ; c - + ; பாடத்துக்கு விட்ட குறை தீர்த்த கணக்காக இருக்கட் டுமே!’ என்று சொல்லி எழுத்தான் வாசுதேவன்.
பக்கம்:ஒய்யாரி.pdf/49
Appearance