உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒய்யாரி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர் ஒய்யாரி - எதுவும் நடவாதது போல் கெளரவமாக முன் செல்ல முயல்வான். என் விழுந்தவனைக் கண்டு மத்தவர்கள் கேலியாகச் சிரிக்கவே முந்துகிரு.ர்கள். அது கன்மானத்தை பாதிக்கிறது. அ .ே த தான்....அது ஏன் தொழிற்காளி வீட்டுக்குப் சீக்கு வாங்கிக் கொள்கிறவன் அதைப் பெருமை யாகவா சொல்லித் திரிகிருன் மறைத்து மூடி வைக்கத் & தானே முயல்கிறன். முற்றிவிட்டது. ஒன்றதும் தான் டாக்டரிட்ம் ஒடுகிருன்...பெரிய மனிதர்கள் இவ்விதம் ஏமாந்ததை வெளியே சொல்லமாட்டார்கள், சொல்லத் தொடங்கினுல் அவர்கள் புரவோலம் தான் சந்தி கிரிக் கும். பெரிய மனிதர்களையும் பணக்காரர்களையும் எப் பொழுது புழுதியிலே தள்ளிக் கை கொட்டிச் சிரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிருர்கள் சாதாரன மக்கள். அகனுல் தான் எந்த வகையிலாவது உயர்ந்து விட்ட பெரியார்களைப் பற்றி மோசமாக எழுதுகிற மஞ்சள் பத்திரிகைகளுக்கும், பரப்பப்படுகிற வதந்திகளுக்கும் - AAASSSS S S S S S வரவேற்பு அதிகமிருக்கிறது.” 'ஏமாந்தவன் உடனேயே உன்னைக் கொல்ல முயன் .. றிருந்தால்? 'அவ்வளவு துணிவு ஏது பெண்பித்து பிடித்தலையும் பணக்காரர்களுக்கு பிறகு தான் அடி ஆட்களை ஏவியும், கலிக்காரக் குண்டர்களைப் பிடித்தும் வஞ்சம் தீர்த்துக் கொளள முயலவாசகள, பணபலம படைததவாகன. ஆனுல் என் விஷயத்தில்...உண்மை எத்தகைய அதிர்ச் சியை உண்டாக்கும் என்பது உனக்குத் தெரியாது. உன்னிடம் அன்பும் பரிவும் கொண்டு இவ்வளவு தூரம் விளக்கிக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாக, பல தினங்களாக ஏமாந்த பசி தணியாது வெறியோடு வருகிற வர்கள்- அப்பொழுது மிருகமாகப் பார்த்தசயே, அப்படி-இன்னும் அதிகமான மோகமூட்டப்பட்டதும் போதையில் கிரங்கி படுக்கை யறைக்கு ஆவலோடு இழுத் துச் செல்கிரு.ர்கள். அவர்களுக்கு இ ன ங் குவ து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/48&oldid=762504" இலிருந்து மீள்விக்கப்பட்டது