பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 29 (பாட்டு-7) ராகம்-வசந்தபைரவி தாளம்-ஆதி (14.வது மேளமான வகுளாபரணத்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸ்ரிகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமபமகரிஸ் (எடுப்பு) இத்தனை தாமதம் சரியோ-ஐயா-இந்த ஏழை என்பால் மனம் இரங்காததும் முறையோ= -(இத்தனை) (தொடுப்பு) சித்தர்களும் ஜீவன் முக்தர்களும்-பரம பக்தர்களும் போற்றும் நித்தியணே-உனக்கு= o -(இத்தனை) (முடிப்பு) இலவு காத்தகிளி போலாகுமோ-என் எண்ணமெல்லாம் என்று ஈடேறுமோ உலகமெல்லாம் காக்கும் உத்தமன்ே-உன்னை ஒருபோதும் மறவாத எளியேனுக்கருள்செய்ய= -(இத்தனை) எடுப்பு ;.நீஸ்ஸ்ா நிதநிரிஸ் நிதமா ( ; கமாதா, ; ; கமதநி | ஸ்ா, இத்தனைதா . . . . மதம் 1 . சரியோ - ) . . ஐயா. . . . . நீஸ்ஸ்ா நிதநிiஸ்நிதமா ( ; தமகமதா ( ; ; தமகரி ஸா இத்தனை தா . . . -மதம்- சரி.யோ . . இந்த .