பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால அரசின் சிறப்பியல்புகள் ஒன்று எதிர்ப்பதாகத் தோற்றினும் அவை இரண்டும் நிகழ் கால உலகத்தில் மிகவும் வலியுள்ள கொள்கைகளாக உள். ளன. உண்மையில் அவை, தேசங்களைத் தன் அங்கமாகக் கொண்டதும் உலக முழுவதையும் ஒன்றுபடுத்தி நிற்பது மாகிய ஐக்கியத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் ஒரே இயக்கத் தின் இரு பக்கங்களாக இருக்கலாம். "で - | அத்தியாயம் 3 தற்கால அரசின் சிறப்பியல்புகள் . ஒரு காட்டில் உள்ள மக்கள் பல வேறுவகையான சிங்கங் கள் அமைத்துக்கொண் டிருக்கின்றனர். அத்தகைய சங்கங்களெல்லாவற்றுக்கும்.மேல் ஆணை செலுத்தும் சக்தி அரசுக்கு உண்டு. அரசுக்கும் மற்ற ஸ்தாபனங்களுக்கும் . . . . பல வேறுபாடுகள் உள்ளன. ஓர் அரசில் : இதப்பவர்கள் அதை விட்டு விலகுஆதும் உள்ள வேறுப்ாடு தங்கள கடமையைக் செய்யாமல் இருப்பு தும் அவர்களுடைய விருப்பத்தைப் பொறுத்தவை அல்ல. மற்ற ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர் களுக்குத் தம் இஷ்டம்போல் கடக்கும் உரிமை உண்டு. மதஸ்தாபனங்களும் தொழிற் சங்கங்களும் யாவராயினும் உலகத்தில் எப்பகுதியில் வசிப்பவராயினும் அவரை அங் கத்தினராகக் கொள்ளலாம். அரசின் அதிகாரமோ அதற். கென்று அமைந்த எல்லேகளுக்கு உட்பட்டது. ஒரு மனி தன் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகளைக் சார்ந்தவகை இருக்க முடியாது. அரசின் அதிகாரம் ஆழ்ந்து பரந்தது. அது ஒவ்வொரு மனிதனையும் தனித் தனியே தன் அதிகாரத்துக்கு உட்படுத்துவது; தனக்குள் அடங்கிய எல்லா ஸ்தாபனங்களையும் ஒருவகைப்படுத்தி, அவைகளின்மேல் பேரதிகாரம் வகிக்கும் இயல்பையுடை யது. ஆதலின் அது வரம்பற்ற அதிகாரத்தோடு நிகழ்வது. 21