பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டசபை ஆல்ை, சமீப காலத்தில் ஒரு தனிச் சபையைககொண்ட முறையை ஆதரிக்கும் மனப்பான்மையே காடுகளிடையே வளர்ந்து வருகிறது. இதற்குப் பல காரணம் உண்டு. முதற்காரணம், ஒற்றைச் சபை அமைப்பானது சுலபமான தாகவும் சிக்கனமுள்ளதாகவும் இருப்பதே. ஒரு சிறிய நாட்டிற்கு இது பெரிதும் ஏற்றது. இரண்டாவதாக, பொறுப்பு ஓரிடத்திலேயே இருப்பதால் அவைசிய நெருக் கடியும் சிச்சரவும் இல்லாமல் சட்ட நிரூபண வேல் நிறை வேறக்கூடும். மூன்ருவதாக, இவ்வமைப்பில் வாக்காளர் களுக்கு நேரடியான பொறுப்புப்பெற்ற பிரதிநிதிகள் வரு கிருர்கள். ஊழல்கள் நேரிடின் ஒரு சபை அங்கத்தினர் மற்ருெரு சபையின்மேல் பொறுப்பைப் போட்டுவிட இய. லாது. கடைசியாக, அனுபவத்தில் இரண்டு சபைகளில், ஒன்று தன் தண்மயை இழந்து வெகுஜன அபிப்பிராய. பலத்தைக் கொண்டுள்ள மற்ருெரு சபையின் மைேபாவத் தின்படி நடக்கும் சபையாக மாறிவிடுகிறது. அமைப்பி, லும் ஒன்ற் மற்முென்றைப் போலவே ஆகிவிடுகிறது. இரண்டு சபைகளையும் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பிரிவு படுத்தி ஏற்படுத்திலுைம் முரண்பாடின்றி அவை அரசியல் காரியங்களை நடத்தி வருவதில்லை. தாமாக வேண்டிய சலுகைகளை ஏற்படுத்திக்கொள்வதில் மாத்திரமே இவை ஒன்றுக்கொன்று அனுசரணையாக இருந்து வருகின்றன. இரண்டாவது சபை அல்லது மேற்சபையின் அமைப் பில் நான்கு விதங்கள் உண்டு. (1) அங்கத்தினர்களை நேர்முகமாக வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கலாம். இம் முறை ஆஸ்திரேலியாவில் இருக் ( ..* ی ، ۰ 8) பிரான்ஸில் ஒரு தனிப்பட்ட வாக்காளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சங்கம் இரண்டா இன் இது. வது சபைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக் ಕಣ್ಣLಶಿಮ್ಟು o கிறது. அமெரிக்க ஐக்கிய, காடுகளில் பல மேற்சபை த்) .مة ش، شر، هم نتمه، من ثقة ، من ستة من برمش T வருஷ்ங்களுக்கு முன் சமஷ்டியில் சேர்ந்த தனி நாடுகளின் சட்டசபைகள் தேர்ந்தெடுத்தன. τ7