இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
இருந்தாலும், கிரேக்கர்கள் சத்தியத்திற்கும். சம்பி, ! தாயத்திற்கும் கட்டுப்பட்டே, சண்டையின் வெறியை, மறந்து, சமதானத்தோடு பந்தயங்களில் கலந்துகொண்டு பேரின்பம் அடைந்தார்கள்.
எதிரிகளாக இருந்தாலும் எதிரிகளுடனே பந்தய வீரராகப்போரிட்டாலும் அமைதி காத்தனர். ஆங்காரத்தை நீத்தனர், அழகும் ஆண்மையும் பண்பாடும் பந்தயக்கனத் திற்குப் பெருமை சேர்த்தனர்.