பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இதிகாசக் கதாவாசகம். இச்சாப மொழியைக் கேட்ட யயாதி துணுக்குற்று, அஞ்சலியஸ்தனுய் மும்மூர்த்திகளாலும் புகழப்பட்ட முனிபுங்கவரே! தாங்களிட்ட கட்டளையை மறவாது சன் மிஷ்டையைக் கண்ணெடுத்துப் பார்ப்பதுமின்றியே ஒழுகி வந்தேன். ஒரு நாள் சன்மிஷ்டை நான் தனித்திருக்க போது வந்து கன்னத்தீண்டும்படி வேண்டினுள்;தகாதென மறுத்துவிட்டேன். பின்பு ஒரு செல்வம் வேண்டுமென்று வேண்டினுள். நானுே, இல்லை யென்று ஒன்றை வேண்டி னுேர்க்கு இல்லை யென்று சொல்லாத சந்திர குலத்திற் பிறந்தவனதலால், அவள் கேட்பதனை இன்னதென அறி யாமலே அப்படியே தருகின்றேன்' என்று வாக்களித் தேன். பின்னர் அவள் தனக்குப் புத்திரச் செல்வமே நல்க வேண்டுவது என்று சொன்னுள். இந்த நிலையில் தானென்ன செய்கிறது; அன்றியும், சன்மிஷ்டை இவ்வுல கத்தில் வேருெரு நாயகனே விரும்பாமல் என்னேயே நம்பி யிருத்தபடியாலும், அவளும் தம்மாலேயே கொடுக்கப்பட் டவளென்பது கொண்டும் அவள் விருப்பப்படியே உடன் பட்டேன். இவையே நான் வாய்மை தவறியதற்குக் கார ணம், யானே இன்னும் இாேமையின் பயனே முழுதும் அனுபவியாதவனுக விருக்கின்றேன். சுவாமிகள் கிருபை கூர்ந்து சாப விடை செய்தருளவேண்டும்” என்று விண்ணப் பித்து கின்ருன். சுக்கிரர் யயாதியை நோக்கி, ‘அரசனே! 'நன்மக்கள் சேக்காத் தழும்பிருக்க நாள்வாயும் சேந்நெறிச் செல்வாரிற் கீழல்லர்;-முன்னைத்தம் ஊழ்வலி யுன்னிப் பழிகாணி உள்ளுடைவார், தீய செயினும் சில.”