அசோகனுடைய சாஸனங்கள்/கால அட்டவணை
தோற்றம்
அனுபந்தம் 1
கால அட்டவணை
| கி. மு. | ' அசோகன் | ||
| ஆண்டு. | பட்டாபிஷேக | விவரங்கள். | |
| . | வருஷம். | ||
| 277 | ... | மாஸிடோணியா அரசன் அன்டிகோ | ||
| | னஸ் ஆட்சி தொடங்கிற்று. | |||
| 273 | ... | அசோகன் இளவரசன் ஆனான் | ||
| 272 | ... | எப்பைரஸ் தேசத்து அலக்ஸாந்தரின் | ||
| | ஆட்சி தொடங்கிற்று. | |||
| 269 | 1 | அசோகனுடைய பட்டாபிஷேகம். | ||
| 261 | 9 | அசோகன் கலிங்கம் சென்று யுத்தம் | ||
| | ஆரம்பித்தான். அவன் பௌத்த | |||
| | மதத்தை ஆச்ரயித்து உபாஸகன் | |||
| | ஆனான். விரியாவில் இரண்டாம் | |||
| | ஆன்டியோக்கஸ் ஆட்சி தொடங் | |||
| | கிற்று. | |||
| 259 | 11 | அசோகன் வேட்டையாடுதலைத் தவிர் | ||
| | த்தான். தர்மப் பிரயாணங்கள் ஆரம்ப | |||
| | மாயின. தர்மத்தைப் போதிக்கத் | |||
| | தூதர் தூரதேசங்களுக்குப் போயி | |||
| | னர். | |||
| 258 | 12 | கைரீனே தேசத்து மகன், (மகாஸ்) | ||
| | எப்பைரஸ் தேசத்து அலக்ஸாந்தர் | |||
| | ஆகிய இருவரும் இறந்தனர். | |||
| 257 | 13 | முதலாம் உபசாஸனம் | ||
| | பிரசுரஞ் செய்யப்பட்டன. | |||
| | 3-வது சாஸனம். | |||
| | 4-வது சாஸனம். | |||
| | அனுஸம்யானம் ஐந்து வருஷங்களுக் | |||
| | கொருமுறை அவசியம் என்ற சட். | |||
| | டம் உண்டாயிற்று, | |||
| | பராபரில் ஆஜீவகருக்கு இரண்டு குகை | |||
| | கள் செய்யப்பட்டன. | |||
| 256 | 14 | பதினான்கு சாஸனங்களும் மொத்தத் | ||
| | தில் பிரசுரஞ் செய்யப்பட்டன. | |||
| | தர்மமகாமாத்திரரின் நியமனம். | |||
| | முதலாவது கலிங்க சாஸனம் எழுதப் | |||
| | பட்டது. | |||
| | ணோத்தாரணம் செய்யப்பட்டது. | |||
| 254 | 16 | இரண்டாவது கலிங்க சாஸனம் எழு | ||
| | தப்பட்டது. | |||
| 250 | 20 | ஆஜீவகருக்குப் பராபரிலுள்ள மூன்றா | ||
| | வது குகை குடையப்பட்டது. | |||
| 249 | 21 | புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசிக்க | ||
| | அரசன் தன் பெரிய யாத்திரையை | |||
| | ஆரம்பித்தான். ரும்மின்தேயீ ஸ்தம்ப | |||
| | மும் கொனாகமன முனிவரின் ஸ்தம்ப | |||
| | மும் நாட்டப்பட்டன. நேப்பாளத் | |||
| | துக்குப் பிரயாணம், லலிதாபட்ட | |||
| | ணம் ஸ்தாபிக்கப்பட்டது. | |||
| 248 | 22 | பாக்டிரியாவும் பார்த்தியாவும் சுதந்திர | ||
| | த்தை அடைந்தன. | |||
| 247 | 23 | எகிப்து அரசன் ப்டாலமி இறந்தான் | ||
| 246 | 24 | ஸிரியா தேசத்து அரசன் அன்டியாக் | ||
| | கஸ் இறந்தான் | |||
| 243 | 27 | ஸ்தம்ப சாஸனங்கள் பிரசுரமாயின. | ||
| 242 | 28 | 7-ம் ஸ்தம்ப சாஸனம், மாஸி | ||
| | டோணியா தேசத்து அன்டிகோனன் | |||
| | இறந்தான். | |||
| 240 | 30 | மூன்றாவது பௌத்த மஹா ஸபை | ||
| | கூடிற்று. | |||
| 240-232 | 30-37 | ஸார்நாத் சாஸனமும் இதைச் சேர்ந்த | ||
| | மற்றச் சாஸனங்களும் பிரசுரமான | |||
| | காலம் (உத்தேசம்). | |||
| 232 | 37 | அசோகன் மரணம். தசரதன் ஆட்சி | ||
| | பாடலிபுரத்தில் ஆரம்பித்தது. நாகார் | |||
| | ஜுனி மலையிலுள்ள குகைகள் குடை | |||
| | யப்பட்டன. | |||
| 185 | பிருகத்ரதன் என்றகடைசி மௌரிய அர | |||
| | சன் புஷ்யமித்திர சுங்கன் என்ற தன் | |||
| | சேனாதிபதியின் கையால் இறந்தான். |