அட்டவணை பேச்சு:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 5 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic விடுபட்ட பக்கங்கள்
விடுபட்ட பக்கங்கள்
[தொகு]- மீதமுள்ள 77, 78 பக்கங்கள் படப்பக்கங்கள் எனவே நூல்முழுவதும் பக்கங்கள் முழுமையாக உள்ளன.--தகவலுழவன் (பேச்சு). 01:52, 17 திசம்பர் 2021 (UTC)பதிப்பு ஆண்டு முதற்பதிப்பு டிசம்பர் 2004
பதிப்பகம் KVS OFFSET PRINTERS CHENNAI --இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 10:30, 18 திசம்பர் 2021 (UTC)
அச்சுப் பக்கம் 27 அச்சுப் பக்கம் 29 ஆகிய இவ்விரு பக்கங்களுக்கு இடையிலான அச்சுப் பக்கம் 28ஐக் காணவில்லை.
— TI Buhari (பேச்சு) 01:42, 18 அக்டோபர் 2024 (UTC)
- மிக்க நன்றி. சென்னைக்கு வரும் போது உரிய பக்கங்களை இணைக்க முயல்வேன்.
- <br குறியீடு இடாமல் ஒரு வெற்று வரி இட்டாலே மேலே அமைத்த வடிவத்தினை பெற இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.
- இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளேன்.
--Info-farmer (பேச்சு) 07:44, 18 அக்டோபர் 2024 (UTC)
- மிக்க நன்றி. /வெற்று வரி இட்டாலே மேலே அமைத்த வடிவத்தினை பெற இயலும்/ இயலவில்லை. TI Buhari (பேச்சு) 17:49, 18 அக்டோபர் 2024 (UTC)
- இங்கு <br குறியீடு இட்டு இருந்தீர்கள். அதாவது அக்குறிக்கு அடுத்து வரும் சொற்கள் அடுத்த வரியில் வருவதற்காக என்றே எண்ணுகிறேன். அதனை நான் நீக்கி, அதற்கு மாற்றாக ஒரு வெற்று வரியை இட்டுள்ளேன். அதனாலும் அக்குறிக்கு அடுத்து வரும் சொற்கள் அடுத்த வரியில் தானே வருகிறது. //இயலவில்லை// என்று நீங்கள் கூறியிருப்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. முடிந்தவரை குறியீடுகளை குறைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். வேறொன்றுமில்லை.--Info-farmer (பேச்சு) 01:44, 19 அக்டோபர் 2024 (UTC)
- ஐயா,
- நான் இரு வரிகளுக்கு இடையே ஒரு வரி இடைவெளி விட நாடியே, இரு <br><br> அடுத்தடுத்து இட்டிருந்தேன். அவ்வாறு, இரு வரிகளுக்கிடையே, இரு வெற்று வரிகளை இட்டாலும், இரு வரிகளும் அடுத்தடுத்தே, ஒரு வரி இடைவெளியின்றி, வருகின்றன அதைத்தான் இயலவில்லை எனக் குறிப்பிட்டேன்.
- இங்கும், என் பெயருக்கு முன், இரு வெற்று வரிகளை இட்டாலும், என் பெயர் வரியின் நீட்சியாகத்தான் தோன்றுகிறது. தங்கள் கூற்றின் படி அடுத்த வரியில் தோன்றவில்லை. TI Buhari (பேச்சு) 02:08, 19 அக்டோபர் 2024 (UTC)
- சரி, ஐயா! மற்றுமொரு நுட்ப உரையாடலில் சந்திப்போம். Info-farmer (பேச்சு) 02:51, 19 அக்டோபர் 2024 (UTC)