அட்டவணை பேச்சு:ஊசிகள்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
  • ஜெ. பாலாஜி (Balajijagadesh) இந்தப் பக்கத்தை பக்க ஒருங்கிணப்பு செய்யலாம் என்று பக்கத்தை திறந்தபோது இது முன்பே நீக்கப்பட்ட பக்கம் என்று வந்துள்ளது. எனதால் இதன் ஒருங்கிணைவு பக்கம் நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் நான் பக்க ஒருங்கிணைவு செய்யும்போது அதே தவறே நானும் செய்யாமல் இருக்க உதவும்--அருளரசன் (பேச்சு) 10:15, 18 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
    • எனக்கும் அதே வினா உள்ளது. ஒரு நிகழ்பட பாடம் உருவாக்கித்தந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் சமூகம் வளர, தொடர்ந்த அரவணைப்பு, உரையாடல் வழிகாட்டுதல் அவசியம். -- உழவன் (உரை) 10:20, 18 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
@Arularasan. G: அது ஒரு சோதனை தொகுப்பு. அதனால் நீக்கப்பட்டது. தாங்கள் தாராளமாக புதிதாக உருவாக்குங்கள். -- Balajijagadesh (பேச்சு) 10:23, 18 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
👍 ஆதரவு--அருளரசன் (பேச்சு) 10:26, 18 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikisource.org/w/index.php?title=அட்டவணை_பேச்சு:ஊசிகள்.pdf&oldid=1013515" இலிருந்து மீள்விக்கப்பட்டது