அட்டவணை பேச்சு:சித்தனி.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இந்த நூலைப் பதிவேற்றம் செய்தவர் இச்செயலை சற்றே யோசித்து சரி செய்து பதிவேற்றி இருக்கலாம்.

  1. சிதைந்த பக்கங்கள்.
  2. அடித்தல் திருத்தல் அதிகமுள்ள பக்கங்கள்.
  3. தெளிவில்லா பக்கங்கள்.

இன்னும் சில.

இப்பிரதியின் இறுதி வடிவம் அச்சாகி இருக்கலாம். அல்லது அடுத்த நிலை (மெய்ப்பு, அடித்தல் திருத்தல் சரி செய்த தட்டச்சுப் படி இருக்கவும் வாய்ப்பு உண்டு.) அதனை பற்றி யோசனையோடு இப்பிரதியை அணுக வேண்டுகிறேன். --அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:35, 16 சூலை 2019 (UTC)[பதிலளி]

கையெழுத்துப் பிரதி - தட்டச்சு படி - மூலப்படி - இது குறித்து சற்று கவனிக்கலாம்.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 07:07, 16 சூலை 2019 (UTC)[பதிலளி]

மாற்று மூலநூல் தேவைப்படும் அட்டவணைகள் என்ற பகுப்பில் இணைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு). 01:39, 3 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]