அட்டவணை பேச்சு:திரவிடத்தாய்.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

தெளிவற்ற பக்கங்கள்[தொகு]

@Info-farmerஅச்சுப்பக்கங்கள் தெளிவில்லை. எழுத்து / பட விரிவாக்கத்தின்போது இவை முறிவுபெறுகின்றன. தரமேம்பாடு செய்து மீண்டும் பதிவேற்றலாம். TVA ARUN (பேச்சு) 08:20, 1 சூலை 2022 (UTC)Reply

மீண்டும் மின்வருடல் தான் செய்ய வேண்டும். செய்வோம். தகவலுழவன் (பேச்சு). 09:08, 1 சூலை 2022 (UTC)Reply
சரி. TVA ARUN (பேச்சு) 09:30, 1 சூலை 2022 (UTC)Reply
அருண்! பதிவிறக்கம் செய்து, அம்மின்னூலைப் பார்த்த போது தெளிவாக தெரிகிறது. என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை? பாவாணரின் ஒட்டுமொத்த படைப்புகளைத் தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அவற்றினை வளர்த்தெடுத்தால் இதுபோன்ற பிரித்தெடுத்த நூல்களை செம்மை படுத்தலாம். மின்வருடல் சிறப்பாக வர எந்த நூலாக இருந்தாலும், அதைப் பிரித்தே செய்ய வேண்டியுள்ளது. விலைக்கு கிடைப்பதும் அரிதாகவே உள்ளது. உங்களுக்கு கிடைத்தால் தெரிவிக்கவும். தனித்தனியே பக்கங்களை பிரிக்காமல் செய்யும் பொழுது கூடுதல் நேரமும் தேவைப்படுகிறது. தகவலுழவன் (பேச்சு). 13:37, 10 சூலை 2022 (UTC)Reply

பனுவலுள்ள இணையப்பக்கம்[தொகு]