அட்டவணை பேச்சு:நூலக ஆட்சி.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
  • 77,78,79 ஆகிய பக்கங்கள் வன்படியின் அடிப்பையில் எழுத்துணரியாக்கம் செய்யலாம். இணைப்பு பகுதியாக வரும் இப்பக்கம் ஆவணக்கோப்பாக இருப்பின் அதனை அப்படியே பயன்படுத்துவது நலம். பதிப்பு, ஆவணம் ஆகிய காரணங்களுக்காக. --Arun kaniyam (பேச்சு) 20:37, 7 மே 2020 (UTC)[பதிலளி]
  • இந்நூலின் மெய்ப்புப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில், நூற்த்தொகுப்பினை செய்துள்ளமை, ஊக்குவிக்கும் செயலன்று. ஒரு நூலின் அனைத்துப்பணிகளும் முழுமையடைந்த பின்பு செய்தலே நல்ல நடைமுறையாகும். நூற்தொகுப்பினை மெதுவாகச் செய்யலாம். அவசரமாக செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்--Info-farmer (பேச்சு) 15:50, 29 சூன் 2020 (UTC)[பதிலளி]