அறிவுக்கு உணவு/அன்பு கெடும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அன்பு கெடும்

அளவுக்கு மீறி உணவுப்பொருள்களைத் தயாரித்து விருந்து செய்யும் அன்பர்களின் வீட்டிற்கு நீ அடிக்கடி போகாதே. போனால், அன்பு கெடும்.