ஆசிரியர்:ஆண்டாள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆண்டாள்
ஆண்டாள் தமிழத்தில் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.
ஆண்டாள்

படைப்புகள்[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:ஆண்டாள்&oldid=500871" இருந்து மீள்விக்கப்பட்டது