உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:ஈ. வெ. இராமசாமி

விக்கிமூலம் இலிருந்து
ஈ. வெ. இராமசாமி
(1879–1973)
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈரோடு வெங்கடப்பா இராமசாமி , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.
ஈ. வெ. இராமசாமி

இவரைப் பற்றிய படைப்புகள்

[தொகு]
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:ஈ._வெ._இராமசாமி&oldid=1657487" இலிருந்து மீள்விக்கப்பட்டது