ஆசிரியர்:கண்ணங் கூத்தனார்

விக்கிமூலம் இலிருந்து
கண்ணங் கூத்தனார்
கண்ணங் கூத்தனார் அல்லது கண்ணங்கூத்தனார் என்பவர் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான கார் நாற்பது என்னும் நூலைப் பாடியவர்.

படைப்புகள்[தொகு]