ஆசிரியர்:சி. இலக்குவனார்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: இ | இலக்குவனார் சி. (1909–1973) |
பேராசிரியர் சி. இலக்குவனார் என்பவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். |
எழுதிய நூல்கள்[தொகு]
- தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf (படியெடுக்கும் திட்டம்)