ஆசிரியர்:தேவநேயப் பாவாணர்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: பா | தேவநேயப் பாவாணர் (1902–1981) |
தேவநேயப் பாவாணர் என்பவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40இக்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். |

தேவநேயப் பாவாணர்
படைப்புகள்[தொகு]
- தமிழ் கடன்கொண்டு தழைக்குமா. (படியெடுக்கும் திட்டம்)