ஆசிரியர்:தொ. மு. சி. ரகுநாதன்
Appearance
(ஆசிரியர்:தொ. மு. சிதம்பர ரகுநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
←ஆசிரியர் அட்டவணை: ர | தொ. மு. சி. ரகுநாதன் (1923–2001) |
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். |
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – திசம்பர் 31, 2001) சிறுகதை, புதினம், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.
படைப்புகள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- - - தாய்
- சந்திப்பு (மெய்ப்பு செய்) 1955
- தந்தையின் காதலி (மெய்ப்பு செய்) 1950
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |