ஆசிரியர்:நா. பார்த்தசாரதி
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: பா | நா. பார்த்தசாரதி (1932–1987) |
நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. |
படைப்புகள்[தொகு]
புதினங்கள்[தொகு]
-
-
வஞ்சிமாநகரம்
-
-
புறநானூற்றுச் சிறுகதைகள்
-
-
கபாடபுரம் (நா. பார்த்தசாரதி)
-
-
பாண்டிமாதேவி
-
-
மூவரை வென்றான்
-
-
நித்திலவல்லி
-
-
வெற்றி முழக்கம்
-
-
இராணி மங்கம்மாள்
-
-
அனிச்ச மலர்
-
-
மணி பல்லவம் 1
-
-
மணி பல்லவம் 2
-
-
மணி பல்லவம் 4
-
-
மணி பல்லவம் 5
சிறுகதைகள்[தொகு]
- ஒரு நட்சத்திரத்தின் தோல்வி!
- ஒரு வெறுப்பின் மறுபுறம்
- கடைசியாக ஒரு வழிகாட்டி
- கடைசியாக ஓர் ஆண்பிள்ளை
- கூபே
- கொத்தடிமைகள்
- சுயமரியாதைக்கும் ஒரு விலை
- ஞானச் செருக்கு
- பின்னக் கணக்கில் தகராறு
- புகழ்த்துறவு
- ராஜதந்திரிகள்
- வசதியாக ஒரு வேலை
- ஹைபவர் கமிட்டி
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |
|