உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:மாக்சிம் கார்க்கி

விக்கிமூலம் இலிருந்து
மாக்ஸிம் கார்க்கி
(1868–1936)
உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர்
மாக்ஸிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்:Алексе́й Макси́мович Пешко́в) (28 மார்ச், 1868 - 16 - 18 சூன் 1936) உருசிய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

மொழிபெயர்க்கப்பட்ட இவரது படைப்புகள்

[தொகு]
  1. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக தொ. மு. சி. ரகுநாதனின் மொழிபெயர்பில் தாய் 2003
  2. தொ. மு. சி. ரகுநாதனின் மொழிபெயர்பில் சந்திப்பு (படியெடுக்கும் திட்டம்), சிறுகதைகள் 1955
  3. தொ. மு. சி. ரகுநாதனின் மொழிபெயர்பில் தந்தையின் காதலி (படியெடுக்கும் திட்டம்) 1950