ஆசிரியர்:மாணிக்கவாசகர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மாணிக்கவாசகர்
(9ஆம் நூற்றாண்டு)
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும்.
மாணிக்கவாசகர்

படைப்புகள்[தொகு]