உள்ளடக்கத்துக்குச் செல்

இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/ஆடவர் சிநேகமும், ஆபத்தும்

விக்கிமூலம் இலிருந்து

ஆறாவது அதிகாரம்


ஆடவர் சிநேகமும், ஆபத்தும்

து கிடக்க; கிறிஸ்துவ மகளிர் கலாசாலையில் வாசித்து வந்த நான், இண்டர்மீடியட் பரீக்ஷையில் தேர்ச்சியடைந்ததும், பி. ஏ. வகுப்பு மாறலானேன். பி. ஏ. கோர்ஸுக்கு உபபாடமாக (Optional) ஸயன்ஸ் எடுத்துக் கொண்டதால், அதற்கு வசதியாக இராஜதானி கலாசாலையில் சேர்ந்து வாசித்து வந்தேன். அக்கலாசாலையில் என் போன்று நாலைந்து பெண்கள் தவிர, மற்றவர்களெல்லாம் ஆடவர்களே நிறைந்திருந்தனர். அதிலும், அங்கு ஜமீன்தார் குமாரர்களும், சமஸ்தானாதிபதிகள் புதல்வர்களும், அரச குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுமே அதிகமாக இருந்தனர். பெண்களாகிய நாங்கள் உட்காருவதற்கென்று தனி இடம் ஏற்படுத்தியிருந்தாலும், முதலில் எனக்குச் சிறிது நாணமாகவே இருந்தது. வகுப்பில் உட்கார்ந்து, பாடத்தைக் கவனிக்கும் போது தலை குனிந்த வண்ணமே இருந்தேன். இதனால், நான் ஆரம்ப ஆங்கிலப் பாடசாலையில் பரிகசிக்கப் பட்டது போலவே, இங்குள்ள மாணவர் சிலரால் மறைமுகமாகப் பரிகசிக்கப்பட்டேன். ஏனென்றால், பகிரங்கமாகப் பரிகசிக்க முடியாதல்லவா!

ஒரு நாள் காலை 11.30 மணிக்கு நான் ஒரு வகுப்பை விட்டு, மற்றொரு வகுப்புக்குப் போய்க் கொண்டிருந்தேன். நான் எதிர்பாராத வளைவில், என்னை யாரோ மோதுவது போல் உராய்ந்து செல்வது அறிந்து, திடுக்கிட்டு நின்று திரும்பிப் பார்த்தேன்.

ஆடவர் சினேகமும், ஆபத்தும் 87°

“Sorry, please excuse me” (Qafiurg மேலே உராய்ந்துவிட்டேன்; மன்னிக்கவும்) என்ருர் என்னேக் கடந்து சென்றவர்.

'Never mind’ (அதுபற்றிப் பாதகமில்லே) என்று சொல்லிய வண்ணம் அவ் வாசாமியை ஏறிட்டுப் பார்த்த Frsir & FFfiuJÁ Fróð “Oh! John, you are here?" sal grs5r, நீ இங்கேயே வாசிக்கிருப்) என்று வாய்விட்டுக் கூறினேன். "Yes Buvana, (ஆமாம்; புவன) என்று புன்னகை செய்துகொண்டே கூறினன். அவன் முகத்தில் இளமையி லிருந்த குறும்புப் பார்வை இன்னும் இருந்துகொண்டிருந்: தது. அவன் ஆரம்ப ஆங்கிலப் பாடசாலையைவிட்டு கின்ற தற்கப்புறம், நான் அவனே காலேந்து முறைதான் பார்த்திருக் கிறேன். மிஸ் கிரேஸ் மட்டும் என்னே அடிக்கடி பார்த் துச் செல்வாள். அன்று நாங்கள் ஒருவரை யொருவர் யோகசேஷமம் விசாரித்துக்கொண்டு சில நிமிஷங்களுக்கெல் லாம் பிரிந்தோம். -

ஜானேடு பேசியதிலிருந்து, அவன் அக் கலாசாலையில் பி. ஏ. ஆனர்ஸ் வகுப்பில் வாசிப்பதாக அறிந்தேன். அன்றி விருந்து எங்களது இளம்பருவச் சிநேகம் மீண்டும் நெருக்க மாகி வளர்ந்து வந்தது. என் வகுப்பில் வாசிக்கும் மற்றுஞ் சில மாணவர்களும் நாளடைவில் எனக்குச் சிநேகமாயி, னர். நான் விரும்பாதிருக்கையிலேயே அவர்கள் என் னிடம் வலிய வந்து நட்புகொள்ளலாயினர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பூரீ ரஞ்சனி, கமலாதேவி ஆகிய பெண்களும், தாமோதான், ரீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி சத்தியநாதன் முதலியவர்களுமாவர்.

என்னிடஞ் சிநேகங் கொண்டவர்களெல்லாம் ஒவ்: வொருவிதமான குண்முடையவர்களாயிருந்தனர். சிலரது :88 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ஆடம்பரச் செயலும், அகம்பாவப் பேச்சும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அதை வெளிக்குக் காட்டிக்கொள் :ளாமல் தாக்ஷணியங் கருதி அவரவர்களுக் கேற்றவாறு நடந்து வந்தேன். அவர்களில் சிலர் எனக்குப் பாட்மிண் டன், டென்னிஸ் முதலிய பந்தாட்டச் சகாக்களாகவும் அமைந்திருந்தனர். ஆகவே, மாலே வேளைகளில் சந்தர்ப்பத் திற் கேற்றவாறு ஒவ்வொருவரோடு பொழுது போக்காக வெளியே உறவி வருவது வழக்கமாகப் போய்விட்டது. ஜான் கில்பர்ட்தான் அடிக்கடி வந்து என்னை எங்காயினும் அழைத்துக்கொண்டு போய்விடுவான். அடுத்தபடியாக, பூநீநிவாஸ்ன் என்னிடம் அதிக உரிமை பாராட்டி வந்தான். கலாசாலை ஆசிரியர்களில் சிலரும் என்னிடஞ் சிரத்தை கொண்டவர்டோலக் காட்டிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். பொதுவாக அனைவரும் என் மனதை வசீகரிக் கச் செய்யவே முயன்று வந்தனர் என்று வெகு நாளைக்குப் பின்னர் எனக்குத் தெரிந்தது. இதிலிருந்து, அவர்கள் நோக்கம் என்னவாயிருக்குமென்று உலக அனுபவம் வாய்க்

தவராகிய நீர் அறிந்து கொண்டிருப்பீர்.

·来° 米 来 来源 亲

செனெட் மண்டபத்தில் சர்வ கலா சங்கச் சார்பில் ஸையன்ஸ் சம்பந்தமாக நான்கு உபன்யாசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அலிகார் யூனிவர்ஸிடியைச் சேர்ந்த புரொபஸர் டாக்டர் டேவிட்ஸன் என்பார் உபங்கியாசகரா விருந்தார். நான் வாசிக்கும் கலாசாலையிலிருந்து மாணவர் கள் பலரும், ஆசிரியர்களும் அவ்வுபங்கியாசங்களுக்குச் ன்று கேட்டுவந்தோம். மூன்ரும் நாள் உபங்கியாசத் க் கேட்டு முடிந்ததும் எல்லோரும் மண்டபத்தை விட்டு o யே வந்தோம், நான் என் மோட்டார் வந்திருக் - தா என்று சுற்று. முற்றம் பார்த்தேன். இன்னும் வர ஆடவர் சிநேகமும், ஆபத்தும் 89.

வில்லை. ஆகவே, நான் சில நிமிஷங்கள் தங்கி கிள்றுகொண் டிருந்தேன். இதைக் கண்ட எங்கள் கலாசாலே கணித ஆசிரியர் சம்பத் ஐயங்கார் என்னிடம் அணுகி, என்ன புவனு? சுற்று முற்றும் பார்த்து நின்றுகொண்டிருக்கிருய், உன் மோட்டார் வரவில்லையா? இந்நேரம் வந்து காத்திருக் குமே! வேறு எங்கேனும் போயிருக்கிறதோ என்னவோ!. தன் கை கடியாரத்தைப் பார்த்துவிட்டு) ம்ணி எட்டடிக் கப் போகிறது. இந்நேரத்தில் இங்கு விளுகக் காத்திருப் பது சரியல்ல. என் காரில் ஏறிக்கொள். உன்னைப் பங்களா வில் விட்டுச் செல்கிறேன். இங்கு பியூனிடம் சொல்லி விட்டுச் சென்ருல், டிரைவர் ஒருவேளை காரைக் கொண்டு வங்காலும் தகவல் சொல்லி யனுப்பிவிடுவான். வா; நாம் போகலாம்’ என்று சொல்லி யழைத்தார். -

நான், வங்கனம், தங்களுக்குச் சிரமம் வேண்டிய தில்லை, மோட்டார் இன்னுஞ் சில விநாடிகளில் வந்துவிட லாம். நான் போகிறேன்-'என்று பணிவோடு பதிலளித் தேன். - .

புரொபலர் சம்பத், இதில் எனக்கென்ன சிரமம்? அதெல்லாம் ஒன்றுமில்லை உன் மோட்டார் வருவதாயிருந் சால் இந்நேரம் வந்திருக்கும். ஏதேனும் அசந்தர்ப்பம் நேர்க் திருக்குமென்று கினைக்கிற்ேன். அதனல் யோசிக்காதே. காரில் ஏறி உட்கார்" என்று மிகவும் வற்புறுத்திக் கூறினர்! அதற்குமேல்.’ அவ்ர் சொல்வதை மறுக்க் எனக்குத் துணிவேற்படவில்லை. ஒன்றும் பேசாமல் அவர் காரில் ஏறி உட்கர்ர்ந்தேன். அவரும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து மோட்டார்ை ஒட்டலானர். கார் கடற்கரைப் பக்கமாகவே மிக வேகத்தோடு சென்றது. மோட்டார் செந்தோம் சர்ச்சை பணுகியதும் டிர்ாம் ரோட் வழியாக மேற்கே 90 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

திரும்பாமல் தெற்குப் பக்கமாகவே ஓடியது. சிறிது நேரம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பின்னர் துணிந்து, என் இப்பக்கமாகக் காரை ஒட்டுகிறீர்கள்? கேளும்பேட் டைக்கு அப்படியே பல்லவா போயிருக்க வேண்டும்" என்று கேட்டேன்.

இ.ல்....லை........"என்று அவர் இழுத்த வண்ணம் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்தார். இதற்குள் கார் தெற்குக் கோடியை யடைந்துவிட்டது. இன்னும் சிறிது துரம் சென்று திரும்பினல் அடையாறு வாராவதியைச் சேர்ந்து விடலாம். ஆனல் கார் மேலே செல்லாமல் கோடியி லேயே நின்றுவிட்டது. அங்கு ஜன நடமாட்டமே இல்லை. சகோ ஒன்றிரண்டு, மோட்டார்கள் ஒடிக்கொண்டிருக் தன. காரை நிறுத்தியதும் புரொபஸர் சம்பத் என்னை மிக வும் நெருங்கி வந்தார். நான் அந்தப் பக்கமே எப்போதுஞ் சென்றதில்லை யாகையால், காரிருள் சூழ்ந்து ஒரே இருட் டாக இருந்த நிசப்தமான அவ்விடத்தைக் கண்டதும் என் மனம் மிகவும் அச்சங்கொண்டது. அதோடு புரொபவர் சம்பத்தின் விபரீதச் செயல் என்னே மேலும் பீதியை அடையச் செய்தது. எனவே, நான் கடுமாற்றத்தோடு, :இங்கு என் காரை நிறுத்தினீர்கள் சார் மணியாய் விட் உதே விட்டில் தேடுவார்களே” என்று கூறினேன். $.

புரொபஸர் சம்பத் எதோ சொல்லப் பலமுைന முயன் ருர். ஆனல் அவரால் பேச முடியவில்லை என்று குறிப் பால் அறிக்தேன், எதோ தீவிரமான உணர்ச்சியால் உந்தப் பட்டு அவர் உன்மத்தங்கொண்டவர்போலக் காணப்பட் டார். அவர் முகம் பெரிதும் மாறுதலடைந்து பார்க்கப் பயங்கரமாக இருந்தது. என்னை மிகவும் நெருங்கி நெருங்கி வந்த அவர் மிகவும் பிரயாசையோடு, நாம் இங்கு சிறிது ஆடவர் சிநேகமும் ஆபத்தும் 91

சோம்...' என்று கூறியவர் மேலே பேச்ம்ாட் டாது தன் இரு கைகளையும் ஒருவிதயாக நீட்டி வளைத்துக் கொண்டு என்னத் தாவிப் பிடிக்க வந்தார். இவரது இவ் விபரீத நடத்தையைக் கண்டதும் நான் உட்கார்ந்த இடத்தி

வணின்றும் ஒரு துள்ளுக் துள்ளி ஆ' என்று அலறினேன்.

நான் பயத்தால் வாய்விட்டு அலறிப் பின்னடைந்தும், அவ்வெறியன் (இத்தகையோரை எவ்வாறு ஆசிரியரென மரியாதையாக அழைப்பது? அதைப் பொருட் படுத்த வில்லை. அக்காதகன் என்னைச் சேர்த்துக் கட்டிப்பிடிக்கும் எண்ணத்தோடு கைகளே விகாரமாக நீட்டிக் கொண்டே மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஒரு விநாடிக்குள் என்னைப் பற்றிவிடுவான். -

அவன் என்னிடம் நெருங்கி வர வர, நான் பின்னுக்கு நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டே தலையை கிமிர்த்தி, வளைத்து வெளியே நீட்டினேன். எனக்கும் அவனுக்கு மிடையே ஒரு அங்குல இடங்கூட இல்லை. இன்னும் அவன் சிறிது நகர்ந்து வந்திருப்பானுல்ை, நான் தலை கீழா கக் குப்புற வெளியே கழுவி விழுந்திருக்க வேண்டியது தான். ஐயோ நான் என்ன செய்வேன்! இப்பாதகன் என்னைப் பற்ற வருகிருனே! எதற்காக என்மீது ஆவேச மாகத் தாவுகிருன்? நான் அணிந்திருக்கும் வைர சகைகளை யும், பொன் ஆபரணங்களையும் கவர்ந்துகொள்வதற்கா? அவைகளில் எவற்றை வேண்டுமாயினும் என்னைக் கேட் டால் கொடுத்திருப்பேனே கல்வி யறிவுடைய இம்மனி தன் என்னைத் துன்புறுத்திப் பெறவா முயலவேண்டும்? நான் அணிந்திருக்கும் கைகளை யெல்லாம் கழற்றிக் கொடுத்து விடுவதாகச் சொன்னல் என்னைத் துன்புறுத்தர் மல் விட்டு விடுகிறன என்று அவனைக் கேட்டுத் த்ான் 92 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பார்ப்போமே என்று பலவாறு எண்ணி என் கருத்தை அவனுக்குத் தெரிவிக்க வாயெடுத்தேன். என்ன சிரிக்கிறீர் தோழரே! என் அறியாமையைக் கண்டு உமக்கு கைப் புண்ட்ாகிறது போலும் புரொபஸர் சம்பத்தின் நேர்க்கக் தைத் தெரிந்துகொள்ள அப்போது எனக்கு உண்மையி லேயே அறிவாற்றலில்லை. எனக்குப் பதினெட்டு வய துக்கு மேலாகியும் உலகானுபவம் சற்றும் ஏற்படாமலே இருந்தது. என் பெற்றேர்கள் என்னே உலகம் இன்ன தென்று அறிந்துகொள்ள முடியாதவாறு அவ்வளவு அரு மையாக வளர்த்தார்கள்.-இதற்குள் அம் மூர்க்கன் என் இனப் பற்றிவிட்டான். எனினும், அப்பிடிப்பு மிகவும் தளர்ந் திருந்தது. என்னைப் பிடித்த கைகள் நடுங்கிக் கொண் டிருகதன. -

அத்தடியன் கைகள் என்மீது பட்டதோ இல்லையோ எனக்கு எங்கிருந்தோ ஒருவித ஆவேச உணர்ச்சி ஏற். பட்டுவிட்டது. இதனிடையே என்னேப் பிடித்திருந்த அச் சம் இருந்த இடம் தெரியாமல் ஒடியொளிந்தது. உடனே ஒரே மூர்த்தன்யமாய் என்னைப்பற்றிய க்ைகளை உதறித் தள்ளிவிட்டு அவனப் பிடித்து ஒரு உந்து உந்தித் தள்ளி னேன். தசைப்பொதி தாங்கிய அத்தடியன் அப்படியே ஹார்ன் இடித்துக்கொண்டு அம் மூலையில் விழுந்தான். நீரின் ஒரு கணமும் தாம்தியாது அக்காரின் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கி ஒட்டமெடுத்தேன். -

சிறிது தொலைவுதான் ஒடியிருப்பேன். பின்னல் தட தடவென்று யாரோ ஓடிவரும் சப்தங்கேட்டது. திகிலோடு திரும்பிப் பார்த்தேன். வெறிபிடித்த அம்மடையனே என் இனப் பிடிக்கப் பின்தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருந் தான். எனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஆடவர் சிநேகமும் ஆபத்தும் 98.

  • இச்சணியன் என்னே எளிதில் விடமாட்டான் போலிருக் கிறதே! இப்பேயனிடமிருந்து நான் எவ்வாறு தப்புவது? என்ற சிந்தனையோடு திகைத்து கின்றுவிட்டேன். அவ லும் என்னே அணுகி விட்டான். எனவே, நான் கோப

மாக உனக்கு நான் அணிந்திருக்கும் நகைகள் கானே வேண்டும்?............ 'ன்ன்றேன். - . -

'ஆ...........ஹ.......ஹா வகைகளா? நீ அணிந்திருக் கும் ஆபரணங்களுக்காகவா உன்னே அழைத்து வந்தேன்? பேஷ் என்று அக்காதகன் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டே வந்தான். -

பின் என்ன வேண்டும்? எதற்காக என்ன இங்கு இவ்விருட்டில் அழைத்து வந்தாய்' என்று மிகவும் ஆத்தி ாத்தோடு கேட்டேன்.

புரொபர் சம்பத் குரங்குபோல் பல்லே விளித்துக் காட்டி, "நீ கோபமாக இருப்பதும் அழகாகத்தான் இருக் கிறது. நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என் பது உனக்குத் தெரியாதா? கண்ணே! அவ்வளவு சிறிய குழந்தையா நீ! இதோ பார்! என் விருப்பத்தைப் பூர்த்தி செய்தால் உன்னேப் பி. ஏ. பரீசைடியில் மாகாணத்துக்கே முதல் வகுப்பில் தேறும்படிச் செய்து வைப்பேன். அது மட்டுமா! உனக்கு என்னென்ன நன்மைசெய்ய வேண் டுமோ அவற்றையெல்லாம் அவ்வப்போது செய்வேன்! ஒரு பெரிய கலாசாலைக்கு ஆசிரியையாக்கி வைப்பேன். ............” என்று அடுக்கிக்கொண்டே போய் என்னே நெருங்கி வந்தான். - ". எனக்கோ கோபம் உச்ச கில்யை யடைந்தது. என்ன ஏதேதோ உளறிக்கொட்டிக்கொண்டே என்ன நெருங்குகிருய் மரியாதையாக என்ன, விட்டுப். போய் 94 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் விடு. இல்லையாயின் உனக்குத் தகுந்த புத்தி கற்பிப்பேன்."

என்று கூறிய வண்ணம் பின் வாங்கி நின்றேன்.

"உன் மதிவதனந்தான் என்ன உளறி வழிய வைக் கிறது புவன எதோ ஒரு முத்தம் கொடுத்துவிடு. நான் போய்விடுகிறேன். இல்லாவிட்டால் உன் பாதத்தடியி லேயே விழுந்து உயிரை விட்டுவிடுவேன். அப்புறம் நீ தான் பழிகாரியாகிவிடுவாய்” என்று சம்பத் வாயில் வந்தவாறு பிதற்றி மீண்டும் என்மீது பாய்ந்தான். -

அச்சமயம் எனக்குண்டான தீவிர உணர்ச்சியை என் னென்பேன்! நான் என் கைகளை நன்முக மடக்கிக்கொண்டு என்னேப் பற்ற வந்த புரொபளரை ஓங்கி ஒரு குத்து விட் டேன். குத்து பலமாக விழுந்தும் சம்பத் ஐயங்கார் அதைப் பொருட்படுத்தாமல் 'நீ யடிக்காது என்ன வேறு யார் அடிக்கப்போகிருர்கள்? மல்லிகைச் செண்டால் அடிப்பது போலவன்ருே இருக்கிறது; நீ குத்திய குத்து?” என்று என் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சத் தொடங்கினன்.

நான் அவன் கைப்பிடியினின்றும் விடுபட முயன் றேன். என்உடம்பைப் பலவிதமாக வளைத்துத்திமிறினேன். என் பல்த்தையெல்லாம் உபயோகித்துப் பார்த்தேன். ஆக் திரத்தால் அவன் முகத்தில் காறி யுமிழ்ந்தேன். கரங்களால் மாறி மாறி யுதைத்தேன். இம்முறை அவன் சிறிது திடசித் தத்தோடேயே இருந்தானதலால், இதற்கெல்லாம் அவன் தளர்ச்சி யடையவில்லை. அவன் பிடித்தபிடி குரங்குப்பிடி யாகவே இருந்தது. பார்த்தேன்; அவனிடம் இதமாகப் பேசியே தப்பித்துச் செல்ல வேண்டுமென்று தீர்மானிக் தேன். எனவே, கான் புரொபலரை நோக்கி சார் நீங் கள் என்னிடம் வைத்திருக்கும் அன்பை இப்போதுதான் ஆடவர் சிகேகமும் ஆபத்தும் 95

அறிந்தேன். உங்கள் விருப்பப்படி இனி சான் நடக்கச் சிக்கமாயிருக்கிறேன். என்ன விடுங்கள்” என்று சாகள

மாகப் பேசினேன்.

அம் முட்டாள் நான் கூறியதை உண்மையென்றே எண்ணிவிட்டான். நான் மனம் மாறி அவன் கருத்துக் கிசைந்து விட்டதாகக்களித்து, ஆ! இப்போதுதான் நீ என் ராஜாத்தி என்ன இருந்தாலும் நீ புத்திசாலியல்லவா!-வா! சற்று நேரம் இங்கு உல்லாசமாகக் காலங் கழித்துவிட்டுச் செல்ல்லாம்” என்று கூறிக்கொண்டே என் கைகளைப் பிடித்த பிடியைத் தளர்த்தினன்.

சமயம் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே என் கரங்களை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு சிறிது நகர்ந்து கின்று என் பலத்தை யெல்லாம் உபயோகித்து அம்மனிதன் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வேகமாகக் கீழே தள்ளி னேன். இதைச் சிறிதும் எதிர்பாராத அத்துரோகி பத்தடி துரத்துக்கப்பால் போய் கைகால்களை யெல்லாம் பரப்பிக் கொண்டு மல்லாந்த வண்ணம் விழுந்தான். விழுந்த வேகத் தில் கைகால்களெல்லாம் தேய்ந்து காயம் கூ ட ஏற்பட் டிருக்கலாம். அதற்கப்புறம் நான் சிறிதும் தாமதியாது, மீண்டும் கலைதெறிக்க வெகு வேகமாக ஒடினேன். ஏனென் முல் அவன் முன்போல் எங்கு மறுபடியும் என்னேத் துரத்திக் கொண்டு ஓடிவருவானே என்ற பயமேயாகும். அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்திருப்பதற்குச் சிறிது நேரம் பிடிக்கும் என்ற துணிவும் ஒரு பக்கம் இருந்தது. ஆயினும், ஒட்டத்தைத் தளர்த்தவில்லை. எப்பக்கம் போகிறே னென்பது எனக்கே தெரியவில்லை. மூளை குழம்பியுள்ள அந்நிலையில் எனக்குத் திக்குத்திசை தோன்றவில்லை. மேலும் அப்பக்கமாக நான் எப்போதும் வந்ததில்லை. எங்கு போன

போனாலுஞ் சரிதான். இப் பாதகன் இருக்குமிடத்தை நீங்கிக் கண்ணைவிட்டு மறைந்தால் போதுமென்று இருந்தது.

நான் ஒடும்போது திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே தான் சென்றேன். இவ்வாறு ஐந்தாறு நிமிடங்கள் ஓடியிருப்பேன். என் எதிரே குதிரையின் காலடி யோசை வருவது கேட்டுத் திடுக்கிட்டு ஒதுங்கி நின்றேன்.


அதற்குள் குதிரை என்னருகே வந்துவிட்டது. அதில் ஒரு வாலிபன் ஏறியிருந்தான். அவன் உடை முதலியவற்றையும், குதிரையையும் பார்க்கும்போது போலீஸ் இலாகாவில் சம்பந்தப்பட்ட ஒரு ஆங்கிலேயன் போல் காணப்பட்டது.

நான் நடுக்கத்தோடு ஒதுங்கி நிற்பதைக் கண்டு சம்சயித்தோ என்னவோ, அவ்வாலிபன் குதிரையை நிறுத்தி


98 இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்

விட்டு தன் தலையிலனிந்திருந்த தொப்பி (Hat) யைக் கையி' லெடுத்துக் கொண்டு குனிந்து என்னைக் கூர்ந்து நோக்கிய வண்ணம், யாரது இந்நேரத்தில் இங்கு தனியே எதற்காக கின்று கொண்டிருக்கிருய்!” என்று ஆங்கிலத்தில் அமர்த் தலோடு கோட்டான். இவனது குரல் எனக்கு அறிமுக மான யாரோ ஒருவருடைய குரல்போல் தோன்றியது. ஆனல் இச்சமயத்தில் அது யாருடையதென்று திட்டமாக கிர்ணயிக்க முடியவில்லை. மேல் அவ்விருட்டில் அவனது முகம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, நான் அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது மெல்ல நகர லானேன்.

எனது மெளனத்தையும் செயலேயும் கண்ட அவ்வாங்கி லேயன் உடனே குதிரையை விட்டுக் குதித்து என் அருகே விரைந்து வந்தான். எனக்கு இதற்கு முன் ஏற்பட்ட பயத் தைக் காட்டிலும் இப்போது மிகுந்த அச்சம் உண்டா யிற்று. சூடுண்ட பூனேயல்லவா! இவ்வெள்ளே வாலிபன் தனியாயிருக்கும் என்னே என்ன செய்வானே என்று மனங். கலங்குவது இயற்கைதானே! எனவே, நான் சிறிது அடி யெடுத்து நடந்தேன். அவன் என்னே யனுகி ஏதேனும் துன்புறுத்த முயன்ருல், உரக்கக் கூக்குரலிட்டுப் பிறர் உத. வியை நாடவுங் தீர்மானித்தேன். இவ்வளவு தூரம் ஆயத்த மாக இருந்து நான் நடந்துகொண்டிருக்கையில், குதிரை , யில் ஏறிவந்த வாலிபன் எனக்கு முன்னே நடிந்து வந்து வழிமறித்து கின்று என்னைக் கூர்ந்து நோக்கினன். நான் நடப்பதை விட்டுத் தலை குனிந்து நின்றேன். அடுத்த கணம் அவ்வாலிபன் ஆச்சரியத்தால் துள்ளிக் குதித்து, புவன நீயா? இதென்ன கோலம்! இந்நேரத்தில் எங்கே தனியாகச் சென்று விட்டு ஒட்டமும் நடையுமாக ஓடி வருகிருப்!. ஆடவர் சிநேகமும், ஆபத்தும் 99.

மணி ஒன்பதுக்கு மேலாகி விட்டதே............ 'என்று. ஆங்கிலத்தில் கேட்டான்.

என் மனத் துணுக்குற்றது. நான் யாரென அறிந்து பெயரிட்டு அழைத்த அவ்வாலிபன் யாரென ஏறிட்டுப் பார்த்தேன். நான் நினைத்தது சரியே! அவ்வாலிபன் வேறு யாரு மல்லன், ஜான் கில்பர்ட் என்னும் பெயருடைய எனது நண்பனே யாவன். 'ஆ' கில்பர்ட்! நல்ல சமயத் தில் நீ எதிர்ப்பட்டாய்; வேறு யாரோ என்றெண்ணி யல் ’ என்று காத் கழுதழுப் பக் கூறினேன். என்னே யறியாது என் கண்களிலிருந்து நீர் ஆருகப் பெருகி வழிந்தது.

இக்காட்சியைக் கண்ட ஜான் உண்மையிலேயே

லவோ பயந்து போனேன்............

மனம் பதறிப் போய்விட்டான். என்ன சமாசாரம் என் கண் கலங்குகிருப்: விஷயத்தைச் சொல்; சீக்கிரம்' என்று மிகவும் படபடப்போடு கேட்டான். -

நான் நடந்த சம்பவம் முழுவதையும் அவனிடம் விவ ரித்துக் கூறினேன். ஜான் கோபத்தால் கொதித் தெழுங் தான். அப்போதே புரொபஸர் சம்பத்தைக் கண்டுபிடித்து அவனைத் தக்கபடி தண்டித்துப் புத்தி கற்பிக்க வேண்டு மென்று கூறி, அவன் விழுந்திருக்கும் இடத்தைக் காட்டும் படி என்னே பழைத்தான்.

கான் புரொபஸர் சம்பத்தைத் தண்டிப்பது பற்றிப் பின்னர் கவனிக்கலாமென்றும், மிகவும் நேரமாய்விட்ட படியால் முன்னர் பங்களாவுக்குச் செல்லுவதற்கு வழி செய்யவேண்டும் என்றும் கூறினேன். ஜான் என்னேக் குதிரைமீது எறி யுட்காரும்படிக் கூறினன். எனக்குக் குதிரைமீது சவாரி செய்து பழக்கமில்லை யாதலாலும், சிகே கனே யாயினும் ஜான் வாலிபனுதலால், அவனுேடு கவர்ரி: 蛙00 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

செய்வது தகுதி யல்லவே என்ற எண்ணத்தாலும் சிறிது தயங்கி கின்றேன். இதை விட்டாலும் வேறு வழியில்லேயே என்று யோசித்தேன். இதற்குள் கில்பர்ட் என்னேக் கை கொடுத்துக் தாக்கிக் குதிரைமீது போடப்பட்டுக் கொங்க

அங்கவடியின்மேல் காலேவைத்து ஏற

விடப்பட்டிருந்த

  • , ... .ெ: * ാ: 2 .: ; • روابسته بهي. ல் புட காருமபடி செயகான். அவன என:னக குழகைப? பற்றிக் தாக்கும்போது, திடீரென்று மின்சா சக்தி தாக் குண்டு தேக முழுவதும் பரவுவது போன்ற ஒருவித

- . - -r o * - " * :ר உணர்ச்சி எனககு ஏறபடடது. பின்னர் அவனும் ஏற

திரையின் கடிவாளத்தைப் பற on * ,~ . . * • • - - --م * * چ جاتی றிக்கொண்டு அகன வயறறைக காலகளால இடுக்கி ஊக்கி ஒட்டினன். குதி ை

?。 ; * _ امام * . __ ' ; --- வே கதகல முன னே உட்கார் 5.5355,

என் பின்னர் அமர்ந்து @,

ومبر

. வேகமாக ஓடியது. அது ஒடிய கான் எழும்பிக்

அவன் கான்

குதித்து கில்பர்ட்டின்மீக சாய்ந்ே அசைக் காடாதவாறு என்வேத் தன் மார்பின்மீது சார்த்திய - வண்ணம் இரு கைகளாலும் அணேத்துக்கொண்டு குதி சையை ஊக்கிச் செலுத்திக் கொண்டிருக்கான். இங்கிலேயில் செல்வது முதலில் எனக்குச் சங்கோஜக்கை புண்டு பண்ணி குலும், சிறிது நேரத்திற் கெல்லாம் நான் அதை அவ்வள வாகப் பாராட்டவில்லே. அதைப் பற்றி விகற்பமாகவும் கினைக்கவில்லை. சுமார் பத்துப் பதினைந்து கிமிடங்களுக் கெல்லாம் காங்கள் தேனும்பேட்டையை அடைந்து விட் டோம். ...

எனது பங்கள சமீபித்ததும், நான் சிறிது தாரத்துக் கிப்பாலேயே குதிரையை நிறுத்தி என்னே இறக்கி விடும்படி கில்பர்ட்டைக் கேட்டுக்கொண்டேன். உடனே லகானப் * முத்துக் குதிரையைத் தட்டி கிறுத்திவிட்டு அவன் கீழே குதித்தான். பின்னர் அவன் தன் இரு கைகளையும் சீட்டி என்ன்ே இலாவகமாகக் குதிரையினின்றும் கீழே ஆடவர் சிநேகமும் ஆபத்தும் 101.

இறக்கினன். அவ்வாறு இறக்குகையில், அவன் சிறு பரு வத்திலுள்ள விஷமச் செயலே. விடாதவன்போல என்னைச் சேர்த்தனைத்தவாறே நான் எதிர்பாராத நிலையில் திடீரென்று கன்னத்தில் முத்தமிட்டுக் கீழேவிட்டான்.

இதென்ன குறும்புத்தனம் ஜான் வயதாகியும் உன் னிடமிருந்து இவ் விஷமத்தனம் போகமாட்டே னென் கிறதே!” என்று சிறிது கடிங்கே பேசினேன். என் முகம் சிவப்பேறிவிட்டது. w

கில்பர்ட் கிரித்துக்கொண்டே, லில்லி (இளமையில் அவன் எனக்கு வைத்த செல்வப்பெயர் என்பதை நீர் மறங் திருக்க மாட்டீர்) நாம் எப்போதிருந்தாலும் ஆப்த நண்பர் கள் தானே வயதாய் விட்டதேைலயே நம்மிடையே எற். பட்டுள்ள அங்கியோங்கிய பாவம் போய்விடுமா என்ன?நான் உன்னே என் சகோதரியிலும் மேலாகக் கருதி நேசிப் பது உனக்குத் தெரியாது. உன்பால் நான் கொண்டுள்ள பேரன்பை இவ்வுலகிலுள்ள எவராலும் பிரிக்க முடியாது. உனக்கு இன்று. துன்பத்தை உண்டுபண்ணிய அத் தடியன் சம்பத்தை நான் லேகில் விடப்போவதில்லை. நேரமாய் விட்டது. போய் வா. கலாசாலேயில் சந்திக்கலாம். வங் தனம்’ என்று கூறியவண்ணம் என் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டுக் குதிரை மீதேறிச் சென்றுவிட்டான்.

நான் அவன் பிரிவதற்கு முன்பதில் வந்தன மளிக்

தேன். ஆனல் என் வாயிலிருந்து வார்த்தை யெழவில்லை. பதுமைபோல் கின்று அவன் போவதைப் பார்த்திருந்து விட்டு, ஏதோ ஒருவித மனக்கிளர்ச்சியோடு,என் பங்களா வினுள் நுழைந்தேன்.

- - .. . :::

என்.பெற்குேரும் மற்குேம் என்வயை பார்த்து கவலையோடு வெளிவ்ாயிலில்கின்றிருந்தனர்: 102 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

னேக் கண்டதும் என் தந்தை ஒடோடியும் வந்து, என் கை களைப் பிடித்துக்கொண்டு, என்னம்மா புவன! எங்கே போயிருந்தாய்? மோட்டார் செனட் ஹவுஸுக்கு வந்து காத்திருந்து திரும்பிவிட்டது. நீ இப்போது நடந்தா வந் தாய்!........” என்று பரிவோடு கேட்டார். இதற்குள் என் தாயும் என்ன எதிர்கொண் டழைத்துச் செல்ல வந்து விட்டாள்.

எனவே, கான் அவர்களுக்கு என்ன விதமான சமா தானம் சொல்வதென்று தெரியாமல் கிறிது தயங்கினேன். அன்று கடந்த சம்பவத்தைச் சொல்லி விடலாமென்று முத வில் எண்ணினே யிைனும், பின்னர் எங்கு அது விபரீத மாகப் போய்விடுமோ என்ற அச்சத்தால் அதை மறைத்து, 'இல்லை யப்பா மீட்டிங் முடிந்ததும் வெளியே வந்து காரைப் பார்த்தேன். காணவில்லை. இதற்குள் என்னுடன் வாசிக்கும் ராஜாமணி என்னைத் தன் காரில் ஏறிக்கொள் ளும்படி வற்புறுத்தினுள். அவளோடு அவள் வீட்டுக்குச் சென்றதில் சிறிது நேரமாய்விட்டது. பின்னர் அவள் என்ன இங்கு கொண்டுவந்துவிட்டு இப்போதுதான் சென் ருள். . எதற்காக மோட்டார் பங்களாவினுள் வந்து போக வேண்டுமென்று வெளியே கிறுத்தி இறங்கிவிட்டேன்” என்று மெல்லக் கூ றினேன். .

பின்னர், நாங்கள் சாப்பிட உட்கார்ந்தோம். சாப் பாட்டினிடையே என் தாய் என்னைப் பார்த்து மெதுவாக,

கண்ணு வழக்கமாக வரும் நேரத்தில் வராதுபோகவே,

என் மனம் என்னென்னமோ எல்லாம் எண்ணிச் சங்கட

மடைந்தது. நான் நெருப்பில் நிற்பவள்போல் தத்தளித்துக் கொ த்தேன். இன்று சாயங்காலம் உனது தந்தை

ஆன்த்தலக்கிக் வந்துவிட்டார். அவரோடு பல் ஜோஸியர் ஒருவர் வந்தார். அவர் உன் தந்தை ஜாதகம், உன் ஜாதகம் எல்லாவற்றையும் பார்த்து, ஏதேதோ சொன்னார். நமது மோட்டார் கம்பெனி கூடிய சீக்கிரம் தீ விபத்துக்காளாகுமென்றும், நாலைந்து வருடத்தில் உன் தந்தை மரணப் படுக்கையில் விழுவாரென்றும், உனக்கு இப்போது கேது தசை நடப்பதால், உயிருக்குத் தீங்கை விளைவிக்கக் கூடிய பல இடையூறுகள் அடுத்தடுத்து ஏற்படுமென்றும், ஆதலால், வெகு ஜாக்கிரதையாக உன்னைப் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறினார். இது எனக்கு மேலும் பயத்தை உண்டு பண்ணி விட்டதம்மா!—ஆமாம். நீ இனி மேல், காலேஜை விட்டதும் நேரே பங்களாவுக்குப் பொழுதோடு வந்து விடு; சுந்தரி!” என்று சொன்னாள். நான் இவற்றைக் கேட்டு, என் தாய் முகத்தை நோக்கினேன். அவள் கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருந்தது.