உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/1. தமிழகத்தின் தொழிற்சங்க வரலாறு
Appearance
1. தமிழகத்தின் தொழிற்சங்க வரலாறு
உலகிற்கே பாடமாக அமையக் கூடிய தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாறு தொகுப்பு நூலாக வெளிவருவது அவசியம் -
அண்ணா வலியுறுத்தல்
தொழிற்சங்க வரலாறு மிகவும் முக்கியமானதாகும்; தமிழகத்தில்--உலகிற்கே பாடமாக அமையக்கூடிய பல அரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் நடந்துள்ளன; இவற்றையெல்லாம் பற்றி ஒரு தொகுப்பு நூல் வெளியிட வேண்டும்.
விரும்பத் தகாதவற்றை விடுத்து--வேண்டியதை மட்டுமே இதில் சேர்க்கவேண்டும். எதிர்காலத்திற்கு இது வழிகாட்டியாக அமையும்.
—'இந்து' இதழ் தொழிலாளர்களிடையே ஆற்றிய உரையில்.