கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்/கங்கையும் காவிரியும்
காக்க கீழ் காவிரி பூம் கங்கையும் காவிரியும் நமது பாரத நாட்டின் புனித 4.மான சப்த நதிகளில் இரண்டாகும். இந்த இரு மகா நதி களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கங்கை நதி வங்க நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றினால், காவிரி நதி தமிழகத்தைச் செந்நெற் களஞ்சியமாகச் செழிக்கச் செய் கிறது. மேலும் இந்த இருபெரும் நதிக்கரைகளிலும் விளைந்த நாகரிகங்களும் - தொன்னெடுங்காலப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் தன்னுட்கொண்டு, வளம் மிகுந்த நாற்றங் காலில் பசை பிடித்து வளரும் பயிரைப் போன்று, வளர்ந்து செழித்துப் பரிணமித்து வந்துள்ளன, கலை, இலக்கியம், சமயம், தத்துவம், தேசியம் முதலிய பல் வேறு துறைகளிலும் இந்த இரு நதிக்கரைகளிலும் வாழ்ந்த மக்கள் நிறைந்த சிந்தனைகளையும், நிலைத்த படைப்புக்களையும் இந்த நதிகளைப் , போலவே விற்றாது வழங்கி வந்திருக்கிறார்கள். வடநாட்டில் பிறந்து வங்க மாநிலத்தைச் செழிக்கச் செய்து பாயும் கங்கையம், தென்னாட்டில் பிறந்து தமிழ் நிலத்தைச் செழிக்கச் செய்யும் காவிரியும் இறுதியில் பார தம் முழு மைக்கும் சொந்தமான வங்காள விரிகுடாக் கடலில் சென்று' 'கலக்கின்றன. இவ்வாறு வங்காள விரிகுடாவில் - பாய்ந்து, கடலோடு கடலளவ்ச் சங்கமாவதன் மூலம் அகில ' உலகையும் அரவணைத்து நிற்கும் பஞ்ச மகா சமுத்திரங் அளேர் டிக் கியமாக, இந்தப் பாரகத்துக்கே சொந்தமாகி இந்த இரு பெரும் நதிகளையொத்த இரண்டு காவிஞர்கள் பாரத மண்ணில் இந்த நூற்றாண்டில் வாழ்த்து சென்றார்கள். ஒருவர் ரவீந்திரநாத் தாகூர் ; மற்றவர்
- ப்ரமண்: பாரதியார். இருவரும் இந்திய ' நாடு
பெற்றெடுத்த தவச் செல்வங்கள் ; இந்த நூற்றாண்டின் இமேசிதந்த ' 'இந்திய இலக்கிய மாமேதைகள் ; உலகம் அனைத்தையும் அரவணைத்துத் தழுவிய மனிதாபிமானிகள் ; சிறந்தது. சிந்தனைவாதிகள் ; எபே லாவற்றுக்கும் மேலாக, இந்த மண் Sணில் காலூன்றி நின்று, இந்திய தேசிய
- 2ஜிமலர்ச்சியோடு இணைந்து 20லர்ந்த மகா - கனிகள்.
தங்கத்தில் தோன்றி வங்க மொழியில் சிறந்த கவிதை அறப் படைத் த தாகூரும், தமிழகத்தில் தோன்றித் தமிழ் 8ெ972ல் சிறந்த கதைகளைப் படைத்த பாரதியும் -தந்தந் த (மொழி பேசும் மாநிலத்தவர்க்கு மட்டும் சொந்த AN:வர்களல்ல, 'செப்பு மொழி பதினெட்டுடையாள்' எலும், 'திந்தனை ஒன்றுடையாளரான பாரதத் தாய்க்கு இருவரும் பொதுவான புத்திர பாக்கியங்கள். சொல்லப் போல், இருவரும் அகில உலகத்துக்குமே சொந்தமான 2,95 19ா சுளிகள். . தம் வாழ்நாளின் ஆக்கசக்தி மிகுந்த செம்பாதிக் காலத்தை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து முடிந்து போன இந்த இருபெருங் கவிஞர்களையும் ஒப்பு நோக்கி, ஒற்றுமை வேற்றுமை கண்டு, விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆராய வேண்டியது . இன்றைய. இலக்கியத் தேவைகளுக்கு அல்சி!:மானதாகும். எனினும் - வங்க மொழியிலும், தமிழ் மொழியிலும் பேரதிய பாண்டித்யமும், இருவரது மூல தரல்களில் நிறைந்த பயிற்சியும், இலக்கிய வரலாற்று, 5 மர்சனத் துறைகளில் தீர்க்கமான, தெளிவான கண்ணோட்டமும் ஒருசேரப் பெற்றவர் கள ல் தான் இந்தத் தேவையைத் திறமையாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் இன்றைய நிலையில் அத்தகைய வாய்ப்பு நம்முன் உள்ளதா என்பது சந்தேகம் தான். தமிழர்களான நாம் தாக்கூரின் படைப்புக்களைத் தமிழ் அல்லது - ஆங்கில மொழி - பெயர்ப்புக்களின் மூலமே . அறிந்திருக்கிறோம். தாகூரின் நூல்கள் சில தமிழில் வெளிவந்துள்ளன. வெனினும், கணிசமான அளவுக்கு எதுவும் வந்துவிடவில்லை. ஆங்கிலத்தில் அவரது நூல்கள் 24ல் வெளிவந்துள்ளன. எனினும் ஆங்கில மொழி .. பெயர்ப்புக்கும் ஆளாகாமல், வங்க மொழி மூலத்திலேயே யுள்ள படைப்புக்களும் பல உண்டு . என்றும் தெரிய வருகிறது. எனவே இன்றைய நிலையில் ஆங்கிலத்திலும் - தமிழிலும் வெளிவந்துள்ள - தாகூரின் படைப்புக்கள், தாஸ் ரைப் பற்றியும் அவரது படைப்புக்களைப் பற்றியும் வெளிவந்துள்ள நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகள் , மற்றும் ஆங்காங்கே தென்படக்கூடிய குறிப்..க்கள் ஆகிய , வற்றின் துணை கொண்டுதான் தாகூரை நாம் தெரிந்து கொள் 35 முடியும். அந்த அறிவைக் கொண்டு தாகூரை டிம் பாரதியையும் ஒப்பு நோக்கிக் காணும் பணியை மேற் கொள்ள முடியும். ஆனால் இந்தப் பணியும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தமிழகத்தில் ஓரளவுக்கேனும் நடந் திருப்பதாகத் தெரியவில்லை. இவ்விஷயத்தில் இலக்கியம்: - நோக்கிலும் போக்கிலும் என்னோடு பெரும்பாலும் ஒத்த கருத்தும் கண்ணோட்டமும் கொண்ட எனது நண்பரும், இலங்கையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளருமான டாக்டர் க. கைலாசபதிதான் முன்னோடியாக விளங்கியுள்ளார். தாகூரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 'மகாகவி கண்ட மகாகவி” என்ற தலைப்பில், அவர் தாம் ஆசிரியராகவிருந்த 'தினகரன்' , பத்திரிகையில் சில - கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவை 'இரு மகாகவிகள்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளி வந்துள்ளன. பாரதியையும் - 12 தாரையும் ஒப்பு நோக்கி அவர் படைத்துள்ள இந்தச் சிறந்த நால் நம்மனைவரின் பாராட்டுக்கும் கவனத்துக்கும் உரியதாகும். எனினும் இவ்விரு கவிஞர்களையும் பற்றி மேலும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தாக வேண்டும், இந்தச் சிறு' நூலில் அதற்கு நிச்சயமாக இடமில்லை, 'எனி னும் இந்த இரு பெருங் : கவிஞர்களின் ஒட்டு மொத்த மான ஒற்றுமைப் பாங்கைத் தொட்டுக் காட்டுவதும், இ. ஜிப்பான வேற்றுமைப் பாங்கைச் சுட்டிக் காட்டுவதும் தான் இந்நால் மேற்கொள்ளும் பணியாகும். அதன்" மூலம் இந்தக் கவிஞர்கள் இருவரையும் அறிந்தவர்கள், அறிய விரும்புபவர்கள் ஆகிய இலக்கிய : அன்பர்களின் சிந்தனையைத் தூண்டி விடுவதே இந்நூலின் நோக்கம்.