உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அட்சபாதர்‌

விக்கிமூலம் இலிருந்து

அட்சபாதர்‌ : கௌதமர்‌ என்னும்‌ முனிவர்‌. காலிலே கண்‌ணுள்ளவர்‌ என்‌ன்று பொருள்படும்‌. இவர்‌ நையாயிக நூல்‌ செய்தவர்‌.