உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அட்சயத்திரிதியை

விக்கிமூலம் இலிருந்து

அட்சயத்திரிதியை வைகாசிமாதச்‌ சுக்கில பட்சத்‌ திரிதியை. சித்திரை மாதம்‌ சுக்ல பட்சத்‌திரிதியை முதல்‌ ஒரு மாதம்‌ வரையில்‌ பார்வதி தேவியை வழிபடுவதுண்டு.