கலைக்களஞ்சியம்/அட்மிரல்டி மலைகள்
Appearance
அட்மிரல்டி மலைகள்: இவை தென் துருவத்திலுள்ள அன்டார்க்டிகா என்னும் கண்டத்தில் உள்ளன. அக்கண்டத்தின் தென் பாகத்தில் இருக்கும் ராஸ் கடலுக்கு வடமேற்கே இவை அமைந்துள்ளன.