உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அதங்கோட்டாசிரியர்

விக்கிமூலம் இலிருந்து

அதங்கோட்டாசிரியர் அகத்தியர் மாணவர்களுள் ஒருவர்; இடைச்சங்கத்தவர்; தொல்காப்பியத்துக்குக் குற்றம் கூறி, ஆசிரியர் சமாதானம் கூற அடங்கினர்.