உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அதிமதுர கவி

விக்கிமூலம் இலிருந்து

அதிமதுர கவி (14ஆம்.நூ.) திருமலை ராய மன்னன் அவையின் அறுபத்துநாலு தண்டிகைப் புலவர்களின் தலைவன்; காளமேகப் புலவரை யமகண்டம் பாடுவித்தவன்.