உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அந்துவன்

விக்கிமூலம் இலிருந்து

அந்துவன் சேர மன்னன்; அந்துவஞ்சேரலிரும் பொறை எனவுங் கூறப்படுவான். இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவன் (பதிற். ஏழாம் பதிகம்).