உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனுராகமாலை

விக்கிமூலம் இலிருந்து

அனுராகமாலை ஒருவகைப் பிரபந்தம். ஒருவன் தன் கனவிலே ஒருத்தியைக் கண்டு மகிழ்ந்ததைத் தன் தோழனுக்கு நனவிலே கூறுவதாக அமைப்பது. (இ.வி. பாட்டியல்).